தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சரண்

0

– பாறுக் ஷிஹான் – அரச பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர்…

பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் பெறுகிறார் ராகுல் காந்தி

0

ராகுல் காந்தி – இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தொடர நாடாளுமன்றச் செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம்…

வரட்சியினால் நெற் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உத்தரவு

வரட்சியினால் நெற் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உத்தரவு

0

வரட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

மக்களுக்காகவே நாட்டை ரணில் பாரமெடுத்தார்; அடுத்த தேர்தலில் அவரை பெருவெற்றி பெறச் செய்ய வேண்டும்: ஐ.தே.க அமைப்பாளர் ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை

மக்களுக்காகவே நாட்டை ரணில் பாரமெடுத்தார்; அடுத்த தேர்தலில் அவரை பெருவெற்றி பெறச் செய்ய வேண்டும்: ஐ.தே.க அமைப்பாளர் ‘லொயிட்ஸ்’ ஆதம்லெப்பை

0

– அஹமட் – அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சியை தான் தேர்ந்தெடுத்தமைக்கு, அந்தக் கட்சியில் இன, மத பேதங்கள் இல்லை என்பதுதான் காரணம் என்று, ஐ.தே.கட்சியின் பொத்துவில்…

இதய நோய், பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி: எப்படிச் சாப்பிட வேண்டும்?

0

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பது – பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் (Coronary Artery Disease) ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும். 80 கிராம் தக்காளியில்…

ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

0

யாழ்ப்பாணம் – பொன்னாலியில் 75 மில்லியன் ரூபாய் (ஏழரைக் கோடி ரூபாய்) பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (05) கைது…

பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு

0

பாடசாலைகளில் தவணைப் பரீட்சையை வருடத்துக்கு ஒரு தடவை மாத்திரம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித் திட்டத்தில்…

மத்தல விமான நிலையம்: 05 ஆண்டுகளில் 4281 கோடி ரூபாய் நட்டம்

மத்தல விமான நிலையம்: 05 ஆண்டுகளில் 4281 கோடி ரூபாய் நட்டம்

0

மத்தள சர்வதேச விமான நிலையம் 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள…

எம்ஒபி உரத்தை இலவசமாக வழங்க  தீர்மானம்

எம்ஒபி உரத்தை இலவசமாக வழங்க தீர்மானம்

0

அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த பெரும் போகத்தில் எம்ஒபி (MOP) உரம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுதவிர, மற்றொரு ரக…

நாட்டை விட்டு சுமார் 02 ஆயிரம் விரிவுரையாளர்கள் வெளியேற்றம்: புதிய நியமனங்களும் இல்லை

0

நாட்டை விட்டு கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 2,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளனர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. 600 பேர்…

இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

0

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்திற்காக பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம் இந்த தண்டனையை…

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணம் சுமார் 27 லட்சம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்குப் பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்…

உர மானியத்துக்கான வவுச்சர் உரிய காலத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் தினேஷ் குணவர்த்தன அம்பாறையில் உறுதி

உர மானியத்துக்கான வவுச்சர் உரிய காலத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் தினேஷ் குணவர்த்தன அம்பாறையில் உறுதி

0

– பாறுக் ஷிஹான், எஸ் .அஷ்ரப்கான், சர்ஜுன் லாபீர் – ‘புதிய கிராமம் – புதிய நாடு’ தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற…

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு அழைப்பு

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு அழைப்பு

0

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பான பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் வழங்குமாமறு கட்சித் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில்…

போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்: கல்முனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்: கல்முனையில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்த நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…