தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இலங்கை பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி, சீன மொழிகளையும் கற்க வேண்டும்: ஜனாதிபதி

இலங்கை பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி, சீன மொழிகளையும் கற்க வேண்டும்: ஜனாதிபதி

0

மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு இலங்கையின் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொட அனுலா வித்தியாலய…

சினொபெக் எரிபொருள் விற்பனையை செப்டம்பரில் ஆரம்பிக்கிறது: குறைந்த விலையிலும் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

சினொபெக் எரிபொருள் விற்பனையை செப்டம்பரில் ஆரம்பிக்கிறது: குறைந்த விலையிலும் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

0

சினொபெக் நிறுஅரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைவான விலையில் எரிபொருளை விற்பனை செய்ய எதிர்பார்க்கிறது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமனம்

0

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டொக்டர் அஜித் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியை வகித்த சரத் லியனகே – சுகாதார அமைச்சரால் நீக்கப்பட்ட பின்னர்,…

எந்த மாற்றமும் இல்லாமல் கொடுப்பனவு வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் உறுதி

எந்த மாற்றமும் இல்லாமல் கொடுப்பனவு வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் உறுதி

0

புதிய திட்டம் தயாரிக்கப்படும் வரை – சிறுநீரக நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட முதியோர்கள் என மொத்தம் 647,683 பேருக்கு தற்போதுள்ள கொடுப்பனவுகளை எந்த…

ஆய்வாளர்களின் வேலையை, படிக்காதவர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்றத்தில் செய்வது அதிசயமாக உள்ளது: ராவணன் விவகாரம் குறித்து முபாறக் மௌலவி மீண்டும் அதிரடி கருத்து

ஆய்வாளர்களின் வேலையை, படிக்காதவர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்றத்தில் செய்வது அதிசயமாக உள்ளது: ராவணன் விவகாரம் குறித்து முபாறக் மௌலவி மீண்டும் அதிரடி கருத்து

0

– பாறுக் ஷிஹான் – நூற்றுக்கு 70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில்  ராவணம் குறித்து விவாதிப்பதை அதிசயமாகவும் அருவருக்கத்தக்க விடயமாகவும் தான் பார்ப்பதாக, ஐக்கிய‌…

பாரம்பரிய வைத்தியர்களை ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்ய நடவடிக்கை: அவர்களின் இடங்களுக்கே செல்லவுள்ளதாக தெரிவிப்பு

பாரம்பரிய வைத்தியர்களை ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்ய நடவடிக்கை: அவர்களின் இடங்களுக்கே செல்லவுள்ளதாக தெரிவிப்பு

0

சுதேச வைத்தியத் துறையை, அந்நியச் செலாவணியை ஈட்டக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதி மிக்க ஒரு தொழில்துறையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி…

நாய் உணவு எனும் பெயரில் வந்த ஹசீஸ் போதைப்பொருள்: அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் சிக்கியது

நாய் உணவு எனும் பெயரில் வந்த ஹசீஸ் போதைப்பொருள்: அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் சிக்கியது

0

நாய் உணவு எனும் பெயரில் வெளிநாட்டிலிருந்து பொதியாக அனுப்பப்பட்ட ஒரு தொகை ஹசீஸ் போதைப் பொருளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இலங்கை அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு…

“கொவிட், பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கப்படும்”

“கொவிட், பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கப்படும்”

0

– முனீரா அபூபக்கர் – கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்…

தேசிய ஒலிம்பியாட் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய அட்டாளைச்சேனை மாணவிக்கு பாராட்டு

தேசிய ஒலிம்பியாட் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய அட்டாளைச்சேனை மாணவிக்கு பாராட்டு

0

– கே.அப்துல் ஹமீட் – தேசிய ஒலிம்பியாட் போட்டியில் தனது திறமையினை வெளிப்படுத்திய அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய மாணவி ஜே. இஸ்ஸத் பானு, பாடசாலை சமூகத்தினரால்…

நாமல் – லிமினி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை கிடைத்தது

0

நாமல் ராஜபக்ஷவுக்கு இரண்டாவது குழந்தை கிடைத்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரிவித்திருக்கிறார். ‘நான்கு பேரைக் கொண்ட எங்கள் குடும்பத்துடன் ஒரு புதிய அத்தியாயம்…

நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு

0

மாணவி ஒருவர் களைக்கொல்லியை குடிநீரில் கலந்து அருந்த கொடுத்ததால் சுகவீனமுற்ற 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டு கல்வி…

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான அறிவிப்பு

0

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எவரும் உயர்கல்வி அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு ரகசியமாக வெளிநாடுகளுக்கு பேராசிரியர்கள் எவரேனும்…

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி

0

நாட்டில் 73 மருந்துகள் தர பரிசோதனையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது. தர பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ள…

பெண் ஊழியர்களை பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கிய நாடாளுமன்ற அதிகாரி பணி இடைநீக்கம்

0

இலங்கை நாடாளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் பராமரிப்புத் துறையிலுள்ள சிரேஷ்ட அதிகாரி ஒருவர், அத்துறையில் பணி புரியும் சில பெண் ஊழியர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும்…

உலகில் நீளமான தாடியைக் கொண்டவர்: அமெரிக்கப் பெண் கின்னஸ் சாதனை

0

உலகில் நீளமான தாடியைக் கொண்ட பெண் எனும் கின்னஸ் சாதனையை அமெரிக்கப் பெண் ஒருவர் ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த 38 வயதுடைய எரின் ஹனிகட் (Erin…