ஒன்றரைக் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் ‘குடு ரஜினா’ கைது
பெண் ஒருவரை சப்புகஸ்கந்த – மாகொலவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 01 கிலோ 32 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினர் நேற்று (21) கைது செய்தனர்.…
பெண் ஒருவரை சப்புகஸ்கந்த – மாகொலவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 01 கிலோ 32 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினர் நேற்று (21) கைது செய்தனர்.…
சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் அநுராதபுரம் பிரதேசத்தை பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும்…
அதிபர் சேவையின் மூன்று தரங்களுக்குமான சுமார் 5,000 பாடசாலை அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். எதிர்வரும்…
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் – அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 2025 ஆம்…
– அஹமட் – மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிழ் எம்.எம். அப்துல்லாஹ் – திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். நீதிபதி அப்துல்லாஹ்வுக்கான பிரியாவிடை நிகழ்வு…
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா – தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்றிரவு…
பிரபல வர்த்தகரும், செலிங்கோ குழுமத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல இன்று காலை (21) காலமானார். நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்…
நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும்…
– மரைக்கார் – ‘வக்ஃபு’ செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில், இன்று (20) வெள்ளிக்கிழமை அதிகமான பள்ளிவாசல்களில் குத்பா பிரசங்கம்…
நாடாளுமன்றத்தினுள் வைத்து – தன்னை – நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கியதாக ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (20) சபையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய…
மின்சாரக் கட்டணத்தை இன்று முதல் அதிகரிப்பதற்கு மின்சார சபைக்கு – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 0 முதல் 30 வரையான அலகுகளுக்கான கட்டணம் 10…
ஹமாஸுடனான போரில் – இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தொடர்ந்து அனுப்பும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல்…
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் நான்கு பாலஸ்தீனச் சிறுவர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக பலஸ்தீனிலுள்ள சிறுவர்கள் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு (Defense…
நாடு முழுவதிலும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் பயிலும் 1.6 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ‘பாடசாலை உணவுத் திட்டம்’ 2024 ஆம் ஆண்டுக்கும்…
இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி…