தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இலங்கை கிறிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய நியமனம்

0

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) ஆலோசகராக – தலைவர் சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் – இலங்கை கிறிக்கெட் நிறுவனத்தின் உயர் செயல்திறன் மையத்தில் அவர்…

மத ரீதியான வெறுப்புப் பதிவுகள் குறித்து விசாரிக்க பிரத்தியேக குழு நியமனம்: முறைப்பாடளிக்க தனியான தொலைபேசி இலக்கம்

மத ரீதியான வெறுப்புப் பதிவுகள் குறித்து விசாரிக்க பிரத்தியேக குழு நியமனம்: முறைப்பாடளிக்க தனியான தொலைபேசி இலக்கம்

0

மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் – சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக – பிரத்தியேகமான குழுவொன்றை…

கேர்னல் உட்பட தமது 10 படையினர் காஸாவில் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் அறிவிப்பு

0

வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமுக்கு மேற்கே அல்-ஃபலூஜா பகுதியில் உள்ள ஷாதியா அபு கசாலா பாடசாலைக்குள் இறந்த உடல்கள் குவிந்து கிடப்பதை, தாம் பெற்றுக்…

எம்ஒபி உரத்துக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு

எம்ஒபி உரத்துக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு

0

எம்ஒபி (Muriate of Potash) உரத்தை விற்கக்கூடிய அதிகபட்ச விலையை 9000 ரூபாயாக அறிவிக்குமாறு அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின்…

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில், பிக்கு கைது

0

பௌத்தம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு தவறானகருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில், ‘ஸ்ரீ விஸ்வ புத்தர்’ என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இலங்கையை பௌத்த பிக்கு ஒருவர்…

ஜனவரியில் மின் கட்டணத் திருத்தம்; மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன

ஜனவரியில் மின் கட்டணத் திருத்தம்; மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன

0

மின் கட்டணங்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர் மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த…

கடற்றொழில் துறைக்கு புதிய சட்டமூலம்: விளங்கிக் கொள்ளாதவர்கள் தவறாக பேசுகின்றனர்: அமைச்சர் டக்ளஸ்

0

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.…

ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன?

0

மியான்மார் 2023 ஆம் ஆண்டில் – ஆப்கானிஸ்தானை முந்தி, உலகில் அதிகளவில் ஓப்பியம் (opium) உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளதாக – ஐக்கிய நாடுகள் சபையின் புதிய…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை

0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த – கவிஞரும் ஆசிரியருமான அஹ்னப் ஜசீம், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.…

பன்றிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் 5000 கோழிக் குஞ்சுகளை, வேலையற்றோருக்கு வழங்க நடவடிக்கை

0

பன்றிகளுக்கு உணவாக, வாரத்துக்கு 5,000க்கும் மேற்பட்ட சேவல் கோழிக் குஞ்சுகள் பயன்படுத்தப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும்…

‘வற்’ வரி திருத்த சட்டமூலம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் எதிராக வாக்களிப்பு

‘வற்’ வரி திருத்த சட்டமூலம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் எதிராக வாக்களிப்பு

0

பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (11) மாலை விவாதமின்றி நிறைவேறியது. பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக…

இஸ்ரேலிய சிப்பாயின் கீழ் தரமான செயல்: வீடியோவில் அம்பலம்

இஸ்ரேலிய சிப்பாயின் கீழ் தரமான செயல்: வீடியோவில் அம்பலம்

0

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான கடையை இஸ்ரேலிய படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சேதப்படுத்தி, அதில் உள்ள பொருட்களை கேலி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இராணுவ…

கவனம்: டெங்கு நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

கவனம்: டெங்கு நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

0

இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளது என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிபரங்கள்…

நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு

நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு

0

இலங்கை சுற்றுலாத் துறை இவ்வருடம் 11 மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.27 மில்லியனை எட்டியுள்ளதாகவும், இதனால்1.8 பில்லியன் டொலர்…

வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு ‘வற்’  வரி விதிக்கப்படும்

வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு ‘வற்’ வரி விதிக்கப்படும்

0

நாடாளுமன்றத்தில் கோரம் இல்லாமையினால் நாளை 9.30 மணிவரை அமர்வை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஒத்திவைத்தார். பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின்…