‘வற்’ வரி திருத்த சட்டமூலம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் எதிராக வாக்களிப்பு

🕔 December 11, 2023

பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (11) மாலை விவாதமின்றி நிறைவேறியது.

பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்