இஸ்ரேலிய சிப்பாயின் கீழ் தரமான செயல்: வீடியோவில் அம்பலம்

🕔 December 11, 2023

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான கடையை இஸ்ரேலிய படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சேதப்படுத்தி, அதில் உள்ள பொருட்களை கேலி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இராணுவ உடை அணிந்த நபர், பொருட்களை எறிந்து – நொறுக்குவதைக் இந்த வீடியோவில் காண முடிகிறது. அதே நேரத்தில் கமராவுக்குப் பின்னால் உள்ள சிரிப்பதையும் கேட்க முடிகிறது.

குறித்த சிப்பாயின் நடத்தை ‘பொருத்தமற்றது’ என்று இஸ்ரேலிய ராணுவம் தெரவித்துள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்