தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம்

நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம்

0

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்காக நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. இம்முறை விவசாயிகளை மகிழ்விக்கும் விலையை பரிந்துரைத்ததாக விவசாய…

‘கொத்துவேலி’ வெளியீடு

‘கொத்துவேலி’ வெளியீடு

0

– அபு அலா – பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (07) திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு…

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

0

மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

ஜனாதிபதி ரணில் அவுஸ்ரேலியா பயணம்; அலி சப்ரியும் இணைவு

0

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார். இந்தியா மன்றம் மற்றும்…

பெண் வைத்தியரை ‘தகாத முறையில் தொட்ட’ ஆண் வைத்தியர் கைது

0

பெண் வைத்தியர் ஒருவர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, அவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் – அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 45…

பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

0

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி குண்டசாலையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கல்வி அமைச்சின்…

14 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது இளைஞர், அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது

0

– அஹமட் – பதினான்கு வயதுடைய சிறுமியொருவரைக் கடத்திச் சென்று – பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனும் குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப்…

கணவரின் மரணத்தில் சந்தேகம்; விசாரணை நடத்துங்கள்: சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா, சிஐடியில் முறைப்பாடு

0

காலஞ்சென்ற ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக – அவரின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா – குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு…

வாழைச்சேனை காதித தொழிற்சாலையின் நிலை குறித்து, கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் விளக்கம்

0

சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 5000 ஏக்கர் காணியில் – வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் திட்டம் உள்ளதாகவும், அதற்காக முதலீடு செய்யத் தயாராக உள்ள…

10 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட பட்டப்படிப்பு; கேள்வி கேட்ட ஊடகவியலாளர்: மன்னிப்புக் கேட்டார் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர்

10 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட பட்டப்படிப்பு; கேள்வி கேட்ட ஊடகவியலாளர்: மன்னிப்புக் கேட்டார் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர்

0

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக – கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 2014/2015ஆம் ஆண்டு பதிவு செய்தவர்களுக்கு, 10 வருடங்களின் பின்னர் பட்டம் வழங்கப்படவுள்ள நிலையில்,…

நாடாளுமன்றின் 05ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி: கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்த முக்கிய விடயங்கள்

0

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (பிப்ரவரி 07) ஆரம்பித்து வைத்தார். கொள்கை பிரகடனத்தை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசாங்கத்தின்…

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்

0

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “சிலி குடியரசின் முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன்…

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். 09ஆவது நாடாளுமன்றத்தின்…

தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்

தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்

0

– றிசாத் ஏ காதர், கே.ஏ. ஹமீட், எம்.எப். நவாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக…

தற்போதைய நாடாளுமன்றிலுள்ள 63 எம்.பிகளின் உறவினர்கள் பற்றிய தகவல்கள் வெளியீடு

தற்போதைய நாடாளுமன்றிலுள்ள 63 எம்.பிகளின் உறவினர்கள் பற்றிய தகவல்கள் வெளியீடு

0

இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 28 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் – முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் (பிறப்பு அல்லது திருமணம் மூலம்)…