தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இஸ்ரேல் – இலங்கைக்கு இடையில் நேரடி விமான போக்குவரத்து: ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

0

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான போக்குவரத்த ஒப்பந்தம் இன்று (15) முற்பகல் கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி…

42 வருடத்தை நேற்று பூர்த்தி செய்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்: 300 கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளதாக தகவல்

42 வருடத்தை நேற்று பூர்த்தி செய்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்: 300 கோடி ரூபா கடனில் மூழ்கியுள்ளதாக தகவல்

0

இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் நேற்று அதன் 42ஆவது வருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில், நேற்று முன்தினம் – அந்த நிறுவனத்துக்கான மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையினால், இலங்கை மின்சார…

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள்

0

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் சுமார் சுமார் 9500 முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றதாக தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு 7,466 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘ட்ரோன் தொழில்நுட்பம்’ தொடர்பான செயலமர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘ட்ரோன் தொழில்நுட்பம்’ தொடர்பான செயலமர்வு

0

பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ், களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு ‘ட்ரோன் தொழில்நுட்பம் (Drone Technology) பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம்’ தொடர்பான செயலமர்வு, இன்று…

ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்தால் மாத்திரமே, இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

0

– பாறுக் ஷிஹான் – வெளிமாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை  மாவட்ட   ஆசிரியர்களை மாத்திரம், அவர்களின் மேன்முறையீடுகளின் பின்னர் – சொந்த மாவட்டத்தினுள் இடம்மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு…

கட்டுப்பாட்டு மருந்துகளை பெருமளவில் விற்பனை செய்த வைத்தியர் கைது

கட்டுப்பாட்டு மருந்துகளை பெருமளவில் விற்பனை செய்த வைத்தியர் கைது

0

பெருமளவிலான கட்டுப்பாட்டு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கண்டி – கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் பல்வேறு பகுதிகளில்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம்

0

– பாறுக் ஷிஹான் – கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை ரத்து செய்ய  கோரி,  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி…

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு பாலியல் வன்கொடுமை: சரணடைந்த நிலையப் பொறுப்பதிகாரிக்கு பிணை

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு பாலியல் வன்கொடுமை: சரணடைந்த நிலையப் பொறுப்பதிகாரிக்கு பிணை

0

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை – பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குளியாப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்று (13) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில்,…

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

0

அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) 27 வருட கடூழியச்…

அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு மாபிள் கற்கள் பதிப்பதற்கு சபீஸ் நிதியுதவி

0

அட்டாளைச்சேனை அல் ஜென்னா பள்ளிவாசலின் தரைக்கு – மாபிள் கற்கள் (டைல்ஸ்) பதிப்பதற்கான நிதியை, கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் – பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.…

தேர்தல்கள் நடைபெறும் காலம் குறித்து, ஜனாதியின் ஊடகப் பிரிவு அறிக்கை

தேர்தல்கள் நடைபெறும் காலம் குறித்து, ஜனாதியின் ஊடகப் பிரிவு அறிக்கை

0

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்று – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான…

தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்

0

தனிப்பட்ட தரவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்…

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை பணிப்பாளர்கள் மூவர் ராஜிநாமா

0

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து சட்டத்தரணி மனோஜ் கமகே ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை இன்று (13) அவர் சுகாதார அமைச்சர் ரமேஷ்…

அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த வாகனம் விபத்து:  இருவருக்கு காயம்

அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த வாகனம் விபத்து: இருவருக்கு காயம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – அனுராதபுரம் வீதியில் 15வது மைல் தூணுக்கு…

38 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறும் டொக்டர் கியாஸ்தீன்: சக வைத்தியர்கள், பணியாளர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

38 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறும் டொக்டர் கியாஸ்தீன்: சக வைத்தியர்கள், பணியாளர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

0

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் இன்றைய தினம் – சேவையிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்ட டொக்டர் எஸ். கியாஸ்தீன் – வைத்தியசாலையின் வைத்தியர்கள்…