தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் வடக்கு – கிழக்கு இணைப்புமில்லை; காணி, பொலிஸ் அதிகாரமும் இல்லை: நாமல்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது என்றும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது எனவும் அக்கட்சியின் ஜனாதிபதி…

திஸ்ஸ அத்தநாயக்க அவதூறு தெரிவித்ததாக கூறி, ஹரினி எம்.பி 100 மில்லியன் ரூபாய் மானநஷ்ட வழக்குத் தாக்கல்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி – தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய…

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவடைந்தது

0

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை…

அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு கவனம்

அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு கவனம்

0

அமைச்சரவையினால் அண்மையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு தீவிர கவனத்தைச் செலுத்தியுள்ளது. அவற்றில் சில தீர்மானங்கள் ஒரு வேட்பாளரின் தெளிவான ஒப்புதல்களாக கருதப்படுகின்றன என ஆணைக்கு…

10 மில்லியனுக்கும் அதிக வாக்காளர் அட்டைகள் விநியோகம்

0

ஜனாதிபதித் தேர்தலுக்குரிய 10 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக – பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகள்…

ஏழு மாதங்களுக்குப் பின்னர் கெஹலியவுக்குப் பிணை

ஏழு மாதங்களுக்குப் பின்னர் கெஹலியவுக்குப் பிணை

0

தரமற்ற மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (11) பிணைியில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அவரை…

அலிசாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

அலிசாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

0

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு அந்தக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை கொழும்பு…

விமானத்தில் வந்த ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கொகெய்ன் சிக்கியது

0

கொலம்பியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 2.14 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான இந்த போதைப்பொருள்,…

தபால் மூல வாக்கு: இன்று அல்லது நாளை பயன்படுத்தாது விட்டால், இனி இல்லை

தபால் மூல வாக்கு: இன்று அல்லது நாளை பயன்படுத்தாது விட்டால், இனி இல்லை

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பதற்கன சந்தர்ப்பம் இன்றும் (11) நாளையும் (12) வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்மாதம் 4, 5, 6 ஆகிய…

மக்கள் ஆணையை மீறுவோருக்கு மன்னிப்பில்லை: அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் றிஷாட்

மக்கள் ஆணையை மீறுவோருக்கு மன்னிப்பில்லை: அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் றிஷாட்

0

மக்களின் ஆணையை மீறி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்தோரால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதென அந்தக் கட்சியின் கட்சியின் தலைவரும்…

விடுமுறையில் வெளிநாடு சென்றோர், உரிய தினத்தில் கடமைக்கு திரும்ப வேண்டும்: இல்லாவிட்டால் வேலை ‘காலி’

விடுமுறையில் வெளிநாடு சென்றோர், உரிய தினத்தில் கடமைக்கு திரும்ப வேண்டும்: இல்லாவிட்டால் வேலை ‘காலி’

0

– அஸ்ஹர் இப்றாஹிம் – சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச உத்தியோஸ்தர்கள், ஊழியர்கள், விடுமுறை நிறைவடைந்த பின்னர் – உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால், சேவையிலிருந்து…

கோட்டாவின் காலத்தை மறந்து விட வேண்டாம்; அனுர குறித்து றிஷாட் தொடர்ந்து எச்சரிக்கை

கோட்டாவின் காலத்தை மறந்து விட வேண்டாம்; அனுர குறித்து றிஷாட் தொடர்ந்து எச்சரிக்கை

0

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற…

தபால் மூல வாக்களிப்பில் வாக்குச் சீட்டை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் முறைப்பாடு

தபால் மூல வாக்களிப்பில் வாக்குச் சீட்டை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் முறைப்பாடு

0

தபால் மூல வாக்களிப்பின் போது, வேட்பாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குறித்த…

அனுரவை ஆதரிக்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகுவதாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அறிவிப்பு

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகுவதாக, அந்தக் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினரும் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்…

புதிய மாகாண ஆளுநராக அனுர விதானகமகே நியமனம்

0

ஊவா மாகாணத்துக்கான புதிய ஆளுநராக அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார. ஊவா மாகாணத்தின் ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில் அந்தப் பதவியிலிருந்து விலகியமையினைால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அனுர…