தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வாக்குப் பெட்டிகள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டது

வாக்குப் பெட்டிகள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டது

0

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளாகப் பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் – அனைத்து தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த வாக்குப்பெட்டிகளை…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் ‘பெண்’: அந்தக் கட்சி எம்.பி விஜித ஹேரத் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் ‘பெண்’: அந்தக் கட்சி எம்.பி விஜித ஹேரத் தெரிவிப்பு

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் பெண்ணாக இருக்கலாம் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன்…

சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு, அந்தக் கட்சியின் எம்பி சிறிதரன் எதிர்ப்பு

சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு, அந்தக் கட்சியின் எம்பி சிறிதரன் எதிர்ப்பு

0

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானத்தை அந்தக் கட்சி மீளவும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அந்தத் தீர்மானத்துடன் தனக்கு உடன்பாடு இல்லை…

கைத்தொலைபேசிக்கு அனுமதியில்லை: தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு

கைத்தொலைபேசிக்கு அனுமதியில்லை: தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலின் போது – வாக்காளர்கள் தமது கைத்தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தத்தமது வாக்காளர்…

அதிக பிரசார அலுவலகங்களைக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் யார்: பொலிஸ் தலைமையகம் தகவல்

0

ஜனாதிபதி வேட்பாளர்களில் அவர்களின் பிரசாரத்துக்காக அனுரகுமார திஸாநாயக்கவுக்கே நாடளாவிய ரீதியில் அதிக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுர குமார திஸாநாயவுக்கு 4980…

37 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

0

சாவகச்சேரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 94.52 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை மற்றும் பொலிஸ் விசேட…

ஜனாதிபதித் தேர்தலன்று ஊரங்குச் சட்டம்?: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளக்கம்

0

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில்…

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ‘கஃபே’ தெரிவிப்பு

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ‘கஃபே’ தெரிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய காலம் – ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் அமைதியானதாக இருந்த போதிலும், செப்டெம்பர் மாதம் 08 முதல் செப்டம்பர் 14 ஆம் திகதியிலிருந்து…

நாளை நடைபெறவுள்ள தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆலோசனை

0

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 2,849 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சையில் 320,879 மாணவர்கள் தோற்றவுள்ளனர் என்று, பரீட்சைகள்…

தண்டனைச் சட்டத்தை திருத்தும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

தண்டனைச் சட்டத்தை திருத்தும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

0

தண்டனைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கவும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உடல் ரீதியிலான தண்டனையை எந்த வகையிலும்…

உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரியை குறைக்க அமைச்சரவை தீர்மானம்

0

உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரியை (PAYE) குறைப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  2025ஆம் ஆண்டுக்கான வரவு…

நிந்தவூர் தொழிற் பயிற்சி நிலைய மேலதிகாரியின் கெடுபிடி; கல்வியமைச்சர் சுசில் நேரில் விஜயம்: மூன்று வாரங்களில் தீர்வளிப்பதாகவும் உறுதி

0

– ஏ.எல். நிப்றாஸ் – நிந்தவூரில் உள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பாக ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த, தொழில்பயிற்சி அதிகார…

அடுத்த ஜனாதிபதி எவ்வளவு காலத்தில்  நாடாளுமன்றத்தை கலைக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விளக்கம்

அடுத்த ஜனாதிபதி எவ்வளவு காலத்தில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விளக்கம்

0

புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 10 – 12 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம்…

110 வருடங்களுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்டவருக்கு, பொதுமன்னிப்பு வழங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு

0

இலங்கையில் 1915ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் (Diyunuge Edward Henry Pedris) என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 1915ஆம் ஆண்டு…

இத்தாலிய தந்தை, மகனுக்கு 06 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம்: வன விலங்கு குற்றத்துக்காக இலங்கையில் விதிக்கப்பட்ட அதிக தொகை

0

இத்தாலிய தந்தை மற்றும் அவரின் மகனுக்கு 06 கோடி ரூபா அபராதத்தை விதித்து திஸ்ஸமஹாராம நீதவான் தரிந்து சமீர டி சில்வா உத்தரவிட்டுள்ளார். யால தேசிய பூங்காவில்…