தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ரவி கருணாநாயக்க – சட்ட விரோதமாக தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த குழு நியமனம்

0

புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றுக்கு – ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை…

முன்னாள் எம்.பிகளுக்கு வழங்கப்பட்ட 108 வீடுகளில் 35 மாத்திரமே மீளக் கையளிப்பு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வீடுகளில் 35 வீடுகள் மட்டுமே மீளக் கையளிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற…

ஐஸ் போதைப் பொருள் வியாபாரி, இரண்டாவது தடவையாகவும் கல்முனையில் கைது

ஐஸ் போதைப் பொருள் வியாபாரி, இரண்டாவது தடவையாகவும் கல்முனையில் கைது

0

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபரை – இரண்டாவது…

“இதை மட்டும் செய்து விடாதீர்கள்”: பார்வையற்ற முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த டி சில்வா எச்சரிக்கை

0

பதினொரு வயதில் கிறிக்கட் விளையாடியபோது தனது கண்ணில் ஏற்பட்ட காயத்தை குடும்பத்தாரிடம் சொல்லாமல் மறைத்தமைதான், இறுதியில் தனக்கு பார்வை இழப்பு ஏற்படக் காரணமாயிற்று என, இலங்கையின் முதல்…

முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ கைது

0

முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோவை பதுளை பொலிஸார் இன்று (20) கைது செய்துள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் இன்று காலை பதுளை…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் என்ன?: செயலாளர் நாயகம் தெளிவுபடுத்தினார்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், மாறாக கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை உள்ளது எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெளிவுபடுத்தியுள்ளார். தொலைக்காட்சி…

முஸ்லிம்களைப் புறக்கணித்த அனுரவும்; அவசரக் கடிதம் எழுதும் கோமாளிகளும்: போலிப் பொதுமை நமக்கு வேண்டாம்

முஸ்லிம்களைப் புறக்கணித்த அனுரவும்; அவசரக் கடிதம் எழுதும் கோமாளிகளும்: போலிப் பொதுமை நமக்கு வேண்டாம்

0

– மரைக்கார் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது, முஸ்லிம் சமூகத்தை விடவும், தேசிய மக்கள் சக்திக்கும் அனுரவுக்கும் ‘குடை’…

சபைத் தலைவர், பிரதம கொறடா, அமைச்சரவை பேச்சாளர் நியமனம்

0

நாடாளுமன்ற சபைத் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக சுகாதார மற்றும் ஊடகத்துறை…

பிரதமர், அமைச்சரவை மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

0

பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் மற்றும் 16 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் …

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் பதவிகள் இல்லை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் பதவிகள் இல்லை

0

ராஜாங்க அமைச்சர் பதவிகள் இந்த அரசாங்கத்தில் இருக்காது என்றும், ஆனால் அதற்கு பதிலாக 26-28 பிரதியமைச்சர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவார்கள் எனவும், டெய்லி மிரருக்கு அமைச்சர் நலிந்த…

மு.காவின் தேசியப்பட்டியல்; சம்மாந்துறைக்கு கொடுப்பதே நியாயமானது: தௌபீக்குக்கு ஹக்கீம் வழங்கினாலும் ஆச்சரியமில்லை

மு.காவின் தேசியப்பட்டியல்; சம்மாந்துறைக்கு கொடுப்பதே நியாயமானது: தௌபீக்குக்கு ஹக்கீம் வழங்கினாலும் ஆச்சரியமில்லை

0

– மரைக்கார் – நாட்டில் கட்சிகளுக்கு கிடைத்திருக்கும் தேசியப்பட்டியலுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கும் ஒரேயொரு தேசியப்பட்டியலுக்கான பெயர் இன்னும் வெளியாகவில்லை.…

பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு

0

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறையை நொவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்…

காஸ் சிலிண்டரின் தேசியப்பட்டியலுக்கு ரவி கருணாநாயக்க நியமனம்

0

புதிய ஜனநாயக முன்னணயின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஜனநாயக முன்னணயின் இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்றுக்கு – முன்னாள் நிதியமைச்சர்…

முஸ்லிம்கள் இல்லாத அனுரவின் அமைச்சரவை நியமனமானது

முஸ்லிம்கள் இல்லாத அனுரவின் அமைச்சரவை நியமனமானது

0

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. அதற்கிணங்க பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம்…

தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டிலுக்கான பெயர்கள் வெளியானது

தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டிலுக்கான பெயர்கள் வெளியானது

0

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.  இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு 18…