தலைப்புச் செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டிலுக்கான பெயர்கள் வெளியானது

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. 

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு 18 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

  1. பிமல் ரத்நாயக்க
  2. ராமலிங்கம் சந்திரசேகர்
  3. கலாநிதி அநுர கருணாதிலக்க
  4. பேராசியரியர் உபாலி பன்னிலகே
  5. எரங்க உதேஷ் வீரரத்ன
  6. அருண ஜயசேகர
  7. கலாநிதி ஹர்ஷன சூரியபெரும
  8. ஜனித ருவான் கொடிதுவக்கு
  9. ஸ்ரீ குமார ஜயகொடி
  10. நஜித் இந்திக்க
  11. சுகத் திலகரத்ன
  12. லக்மாலி காஞ்சனா ஹேமரத்ன
  13. சுனில் குமார கமகே
  14. காமினி ரத்நாயக்க
  15. பேராசிரியர் ருவான் சந்திம ரணசிங்க
  16. சுகத் வசந்த டி சில்வா
  17. அபூபக்கர் ஆதம் பாவா
  18. ரத்நாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க