தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

10 கோடி ரூபாய் பெறுமதியான சுஜீவ சேனசிங்கவின் வாகனத்தை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு

0

நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் சர்ச்சைக்குரிய சொகுசு வாகனத்தை 100 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் அமர்வு ஆரம்பம்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் அமர்வு ஆரம்பம்

0

நாடாளுமன்றத்துக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் அமர்வு இன்று (25) நாடாளுமன்ற வளாகத்தில் ஆரம்பமானது. இந்த வழிகாட்டல் அமர்வு இன்று 25ஆஆம் திகதி முதல் 27…

டொக்டர் அர்ச்சுனா தனிநாடு கோசம் எழுப்பிதாக சிஐடியில் முறைப்பாடு

0

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சிவில் செயற்பாட்டாளர் குணரத்ன அதிகாரி முறைப்பாடு…

உள்ளூராட்சி சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும்: அமைச்சர் விஜித

உள்ளூராட்சி சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும்: அமைச்சர் விஜித

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக – வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று…

திகாமடுல்ல வாக்குகளை மீளவும் எண்ணுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவிடம் அதாஉல்லா எழுத்து மூலம் கோரிக்கை

திகாமடுல்ல வாக்குகளை மீளவும் எண்ணுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவிடம் அதாஉல்லா எழுத்து மூலம் கோரிக்கை

0

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீளவும் எண்ணப்பட வேண்டும் என, அந்த மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட…

முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் நளீம் நியமனம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூரைச் சேர்ந்த எம்.எஸ்.எம். நளீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்…

முஸ்லிம் ஒருவர் உட்பட 29 பிரதியமைச்சர்கள் நியமனம்

0

பிரதி அமைச்சர்கள் 29 பேர் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் – ஜனாதிபதியின்…

மன்னார் வைத்தியசாலையில் தாய் –  குழந்தை மரணம்: விசாரணை நடத்துமாறு, சுகாதார அமைச்சருக்கு றிஷாட் கோரிக்கை

மன்னார் வைத்தியசாலையில் தாய் – குழந்தை மரணம்: விசாரணை நடத்துமாறு, சுகாதார அமைச்சருக்கு றிஷாட் கோரிக்கை

0

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய் – சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

மூன்றரைக் கிலோ ‘ஐஸ்’, 11 மில்லியன் ரூபாய் பணம் உள்ளிட்டவையுடன் இருவர் கைது

0

மூன்றரைக் கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 11 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை வைத்திருந்த இருவரை, கடவத்தை – கோனஹேன மற்றும் தொடம்பே – தெகாதன…

நாடாளுமன்ற முதல்நாள் அமர்விலேயே ‘வேலையைக் காட்டிய’ டொக்டர் அர்ச்சுனா: ஊழியர் கெஞ்சிக் கேட்டும் முடியவில்லை

0

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் – புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாளில், பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு,…

பிரதி சபாநாயகராக டொக்டர் ரிஸ்வி சாலிஹ் நியமனம்

0

புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஆரம்பமான நிலையில், இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை…

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை: கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

0

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.  அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர்…

அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70 ஆயிரம் டொன் அரிசி இறக்குமதி செய்ய தீர்மானம்: அமைச்சர் வசந்த அறிவிப்பு

0

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அதிகபட்சமாக 70,000 டொன்களுக்கு உட்பட்டு நாட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும்…

ஹரின் பிணையில் விடுவிப்பு

0

பொதுத் தேர்தல் காலத்தில் – தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்…