தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டிலுக்கான பெயர்கள் வெளியானது

தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டிலுக்கான பெயர்கள் வெளியானது

0

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.  இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு 18…

தேர்தலில் தோல்வியுற்றவருக்கு, தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் டொக்டர் ப. சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில்…

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலுக்கு நாமல்

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலுக்கு நாமல்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குக் கிடைத்த தேசிய பட்டியல் மூலம், நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்…

பொதுத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் நிராகரிப்பு

பொதுத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் நிராகரிப்பு

0

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5.65 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதாவது 667,240 வாக்குள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இம்முறை 17,140,354 பேர் வாக்களிக்கத் தகுதி…

விஜித முதலிடம், ஹரினி இரண்டாமிடம்: தேர்தல் வரலாற்றில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்று சாதனை

விஜித முதலிடம், ஹரினி இரண்டாமிடம்: தேர்தல் வரலாற்றில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்று சாதனை

0

இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் அமைச்சர் விஜித ஹேரத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் 716,715 வாக்குகளைப்…

கொழும்பில் முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் வெற்றி; மனோ அதிர்ச்சித் தோல்வி

0

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட நால்வர் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம் வருமாறு; 1.…

அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரினி சாதனை

0

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய மக்கள் சக்தி சார்பாக கொழும்பில் போட்டியிட்ட ஹரினி…

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வி

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வி

0

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தனர். சரத் வீரசேகர…

மூன்று ‘துரோகி’களும் தோல்வி: மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாட்டம்

மூன்று ‘துரோகி’களும் தோல்வி: மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாட்டம்

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை நாடாளுமன்றம் சென்று, பின்னர் அந்தக் கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக – ஆளுந்தரப்புடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்த…

“தேர்தலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தின் தலைவராக இருப்பேன்” எனக் கூறிவந்த, முன்னாள் எம்.பி முஷாரப் தோல்வி

“தேர்தலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தின் தலைவராக இருப்பேன்” எனக் கூறிவந்த, முன்னாள் எம்.பி முஷாரப் தோல்வி

0

“முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் தலைவராக பொதுத் தேர்தலின் பின்னர் நான் இருப்பேன்” என, பொதுமேடைகளில் பேசிவந்த – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். முஷாரப் தோல்லியடைந்துள்ளார்.…

மட்டக்களப்பில் சாணக்கியன், ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் வெற்றி

மட்டக்களப்பில் சாணக்கியன், ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் வெற்றி

0

மட்டக்களப்பு மாவட்டத்தை அகில இலங்கை தமிழரசுக் கட்சி வென்றுள்ளது. அதன்படி அந்தக் கட்சிக்கு மட்டக்களப்பில் 03 ஆசனங்கள் கிடைத்துள்ளன. தமிழரசுக் கட்சியில் ஆர். சாணக்கியன், ஜி. சிறிநேசன்…

டக்ளஸ், சுமந்திரன், பிள்ளையான், வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட முன்னாள் எம்.பிகள் பலர் தோல்வி

0

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர். தோல்வியடைந்தோர் விபரம் வருமாறு; 01) எம்.ஏ. சுமந்திரன் – இலங்கை தமிழரசுக் கட்சி (யாழ்ப்பாணம்)02)…

நாடாளுமன்ற தேர்தலில் 159 அசுரப் பெரும்பான்மையைப் பெற்று தேசிய மக்கள் சக்தி வெற்றி

நாடாளுமன்ற தேர்தலில் 159 அசுரப் பெரும்பான்மையைப் பெற்று தேசிய மக்கள் சக்தி வெற்றி

0

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியுள்ளது. தேர்தலின் இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய மக்கள்…

வாக்களிப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி

வாக்களிப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி

0

பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 65% வாக்களிக்கப்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிடம் பேசி அவர், பிற்பகல் 2 மணி நிலவரப்படி…

24 மணித்தியாலங்களில் 462 பொதுத் தேர்தல் முறைப்பாடுகள்

24 மணித்தியாலங்களில் 462 பொதுத் தேர்தல் முறைப்பாடுகள்

0

பொதுத் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 462 புதிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதேவேளை மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,800ஐ தாண்டியுள்ளது. செப்டம்பர் 26ஆம்…