மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு வர்த்தக நீதிமன்றம் இன்று…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு வர்த்தக நீதிமன்றம் இன்று…
இலங்கைக்குத் தெற்கே 65 கி.மீ தொலைவில் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட, WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள விண்பொருள், இதுவரை விழவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.சுமார் 07 அடி நீளமான…
அரசாங்கத்திடமிருந்து மானிய விலையில் மோட்டார் சைக்கிள்களைப் பெறுவதற்கு, சுமார் 2500 ஊடகவியலாளர்கள் தகுதி பெற்றுள்ளதாக, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்டு…
– க. கிஷாந்தன் – தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறையிலான பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிப் பகிஷ்கரிப்பு…
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை விண்ணிலிருந்து விழும் என்று எதிர்வு கூறப்படும் பொருள் தொடர்பில் ஆராய்வதற்காக, குழுவொன்று தங்காலை சென்றுள்ளது. WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள…
– க. கிஷாந்தன் – நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ஒரு பகுதி கீழிறங்கியுள்ளது. நுவரெலியாவுக்கும் நானுஓயாவுக்கும் இடையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் இவ்வாறு பாதை…
– எப். முபாரக் – கிழக்கு மாகாண ஆசிரியர்களின் பதவியுயர்வின் பொருட்டு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையை உடன் பெற்றுத்தர, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர்…
சர்ச்சைக்குரிய எவன் கார்ட் நிறுவனத்துமேடனான சகலவித ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தவவலைத்…
தமிழ் அரசியல் கைதிகளில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட 31 பேரும் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். பிணை வழங்கும் நிபந்தனைகளை முழுமைப்படுத்தாததன் காரணமாகவே இவர்கள் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.…
இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 400 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தை, இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த இருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது…
– க. கிஷாந்தன் – பொகவந்தலாவ பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் அதிகமாக மதுபானம் அருந்திய தோட்ட தொழிலாளர்கள் 30 பேர், நோயுற்ற…
ஆயுத இயக்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப்…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில், இன்று புதன்கிழமை…
வடபுல முஸ்லிம்கள் அவர்களின் வாழ்விடத்தை விட்டும் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி, முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
மாதுலுவாவே சோபித தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தியுள்ளார்.இதேவேளை, அவரது பூதவுடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன், எதிர்க்கட்சிகளின் பிரதம…