தலைப்புச் செய்திகள்

அம்பாறை

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி மஸாஹிர் தெரிவு

0

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு…

குப்பையுடன் சேர்த்து கழிவகற்றல் வண்டியில் போடப்பட்ட  பெருந்தொகைப் பணம்; உரிமையாளருக்கு மீளக் கிடைத்தது: கல்முனையில் சம்பவம்

குப்பையுடன் சேர்த்து கழிவகற்றல் வண்டியில் போடப்பட்ட பெருந்தொகைப் பணம்; உரிமையாளருக்கு மீளக் கிடைத்தது: கல்முனையில் சம்பவம்

0

– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டில் இருந்து ஒப்படைக்கப்பட்ட குப்பைப் பொதியினுள் தெரியாமல் சென்றிருந்த 150,000 ரூபா பணம்,…

பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப்

பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப்

0

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட் தங்கி சிகிச்சை பெற்று வரும் பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை…

பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்கக் கூடாது: அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு

0

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேச வைத்தியாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நோயாளர்களின் கழிவுகளால் நிலத்தடி நீர்…

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய நிவாரணத்தில் மோசடி; பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்: ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் பாராட்டு

0

– அஹமட் – கொரோனா பரவுதல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட நிவாரணத்தில் பல்வேறு…

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு நாளை ஆரம்பம்

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு நாளை ஆரம்பம்

0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 07ஆவது சர்வதேச ஆய்வரங்கு, பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நாளை செவ்வாய்கிழமை இணைய வழியாக…

இலங்கை – இந்திய ஒப்பந்தம் செல்லுபடியற்றது: சரத் வீசேகர தெரிவிப்பு

இலங்கை – இந்திய ஒப்பந்தம் செல்லுபடியற்றது: சரத் வீசேகர தெரிவிப்பு

0

இலங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழ் மூன்று முக்கிய விடயங்களை இந்தியா நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற…

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், 20 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்வு

0

கடந்த 20 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும், குறித்த பிரதேசங்களிலுள்ள சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக…

கல்முனையில் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பு; டொக்டர் ஒருவர் தலைமை வகிப்பதாக திவயின பத்திரிகை செய்தி

0

‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பொன்று கல்முனை நகரில் இயங்குவதாக திவயின சிங்களப் பத்திரிகை இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியில்; ‘சுப்பர்…

பாலமுனை பொலிஸ் உத்தியோகத்தர் கொலைச் சம்பவம்: சந்தேக நபருக்கு 24ஆம் திகதி வரை விளக்க மறியல்

0

– முஸ்ஸப் அஹமட் – அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை,…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம்

0

– அஹமட் – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், பெருமளவான பொதுமக்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டி, அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்…

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் டொக்டர்கள், தாதியர்களுக்கும் கொரோனா தொற்று

0

– சர்ஜுன் லாபீர் – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்களும், தாதியர்கள் மூவரும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என, கல்முனை பிராந்திய…

காலாவதியடைந்த உணவுப் பொருட்கள் புதிய திகதியிடப்பட்டு விநியோகம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றொரு மோசடி குறித்து புகார்

காலாவதியடைந்த உணவுப் பொருட்கள் புதிய திகதியிடப்பட்டு விநியோகம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றொரு மோசடி குறித்து புகார்

0

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு அரசாங்க நிதியில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில், காலாவதியான உணவுப் பொருட்களுக்கு, புதிய திகதிகள் அச்சிடப்பட்டு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள்…

சட்ட விரோத பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது: கலால் திணைக்களத்தின் சுற்றி வளைப்பில் உற்பத்தி பொருட்களும் சிக்கின

சட்ட விரோத பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது: கலால் திணைக்களத்தின் சுற்றி வளைப்பில் உற்பத்தி பொருட்களும் சிக்கின

0

– முன்ஸிப் அஹமட் – சட்ட விரோதமாக பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேரை, நேற்று புதன்கிழமை தெஹியத்த கண்டி பிரதேசத்தில், கலால் திணைக்களத்தினர் கைது செய்தனர்.…

கத்திக் குத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி: பாலமுனையில் சம்பவம்

கத்திக் குத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி: பாலமுனையில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம். ஹனீபா – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை…