அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கும் நிவாரணப் பொருட்களின் எடைகளில் மோசடி: ‘எரியும்’ வீட்டில் பிடுங்கும் அவலம்
– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரசாங்க நிதியிலிருந்து மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் – எடை குறைவான அளவில் உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…
