தலைப்புச் செய்திகள்

அம்பாறை

ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என, கலைப்பட வேண்டாம்; சமயங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: ராகுல தேரர் தெரிவிப்பு

0

– பாறுக் ஷிஹான் – “ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு…

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள்வெட்டு: படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

0

– சரவணன் – பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் ஊறணியிலுள்ள அவரது விடுதியில் தங்கியிருந்த போது விடுதியில் உள்நுழைந்த குழுவினர் அவர் மீது…

“பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்”: கோட்டாபய பேச்சுக்கு கண்டனம்

“பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்”: கோட்டாபய பேச்சுக்கு கண்டனம்

0

பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் ‘வேலை’யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய்…

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் நடுவராக கல்முனையிலிருந்து ஜப்ரான் தெரிவு

சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் நடுவராக கல்முனையிலிருந்து ஜப்ரான் தெரிவு

0

– எம்.என்.எம். அப்ராஸ் – சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் (ஃபிஃபா  – FIFA) நடுவராக கல்முனையை சேர்ந்த ஏ.பி.எம். ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கால்பந்தாட்ட…

சாய்ந்தமருது நபரின் பிரேதம் தொடர்பான பிசிஆர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

சாய்ந்தமருது நபரின் பிரேதம் தொடர்பான பிசிஆர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா காரணமாக மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நாளை…

கொரோனா ஜனாஸா வழக்கு: பொலிஸாரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை தொடர்பில் கல்முனை மேல் நீதிமன்றம் கண்டனம்

0

– ஏ.எல். ஆஸாத் –   கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் மரணித்தார் என்ற காரணத்தைக் காட்டி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் ஜனாஸாவை…

பேஸ்புக்கில் ‘போட்டோ’ பகிர்ந்ததால் வந்த வினை; சாய்ந்தமருது வர்த்தக நிலையத்துக்கு பூட்டு: ஊழியர்கள் தனிமையில்

0

– அஸ்லம் எஸ். மௌலானா – சாய்ந்தமருது பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளதுடன் அங்கு பணியாற்றிய 04 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்…

சாய்ந்தமருது ஊழியர்கள் மீது பாய்ந்த சட்டம், லதாகரன் விடயத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டது ஏன்: பொதுமக்கள் கேள்வி

சாய்ந்தமருது ஊழியர்கள் மீது பாய்ந்த சட்டம், லதாகரன் விடயத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டது ஏன்: பொதுமக்கள் கேள்வி

0

– அஹமட் – சாய்ந்தமருதிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றின் ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் நெருக்கமாக நின்று எடுத்த படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமையை அடுத்து, குறித்த நிறுவனத்தை…

தவறாக நேரம் காட்டும், சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுரம்: சரி செய்யுங்கள் தவிசாளரே

தவறாக நேரம் காட்டும், சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுரம்: சரி செய்யுங்கள் தவிசாளரே

0

– ஹனீக் அஹமட் – சம்மாந்துறை சந்தைப் பகுதி சுற்று வட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மணிக்கூட்டுக் கோபுரம், நீண்ட காலமாக சரியான நேரம் காட்டாமல் நின்று போயுள்ளது. ஆயினும்…

ஜனாஸா நல்லடக்க விவகாரம் தோல்வியுற்றால், மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்: ஹரீஸ் எம்.பி

0

– அஸ்லம் எஸ்.மௌலானா – “கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் புதைக்கலாம் என்கிற நிபுணர் குழுவின் பரிந்துரையை அமுல்படுத்துகின்ற விடயத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் திருப்தியற்ற முறையில்…

பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பினார்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் என்பவருக்கு எதிராக முறைப்பாடு

0

– பாறுக் ஷிஹான் – பேஸ்புக் ஊடாக அவதூறு பரப்பினார் என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம் என்பவருக்கு எதிராக கல்முனை பொலிஸ்…

நபரொவருரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர்களில் நால்வர், சம்மாந்துறை பொலிஸாரிடம் சரண்

நபரொவருரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர்களில் நால்வர், சம்மாந்துறை பொலிஸாரிடம் சரண்

0

– பாறுக் ஷிஹான் – முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொன்ற நிலையில், தலைமறைவாகி இருந்த  நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.…

தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு

தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு

0

– பாறுக் ஷிஹான் – தனிமைப்படுத்தல் சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகரில் உள்ள  மூன்று கடைகளில் நேற்றிரவு திங்கட்கிழமை திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் உள்ள உள்ள…

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, 08 வயது மகனுடன் பௌஸ் ஆரம்பித்த பாத யாத்திரை, நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம்

ஜனாஸா எரிப்புக்கு எதிராக, 08 வயது மகனுடன் பௌஸ் ஆரம்பித்த பாத யாத்திரை, நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம்

0

– முன்ஸிப் அஹமட், படங்கள்: சர்ஜுன் லாபீர் – கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மரணிக்கும் முஸ்லிம்களின் ‘ஜனாஸா’களை (பிரேதங்களை) தகனம் செய்வதைக் கண்டித்து, முகம்மட் பௌஸ்…

மூத்த எழுத்தாளர் மருதூர் ஏ. மஜீத் மறைந்தார்

0

– அஹமட் – ‘மணிப்புலவர்’ என அழைக்கப்படும் மூத்த கல்வியலாளரும் எழுத்தாளருமான மருதூர் ஏ. மஜீத் இன்று சனிக்கிழமை காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அவர் தனது…