சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியானவர்களின் உடல் பாகங்களை நாளை தோண்டியெடுக்க அனுமதி
சாய்ந்தமருது பகுதியில் குண்டு வெடிக்கச் செய்து உயிரை மாய்த்துக் கொண்ட, ஈஸ்டர் தாக்குதல் தாரிகளின் உறவினர்களின் உடற்பாகங்கள் நாளை (27) தோண்டி எடுக்கப்படவுள்ளளன. கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார்…
