பிரதி திட்டமிடல் பணிப்பாளரானார், அட்டாளைச்சேனை எச்.பி. அனீஸ்

🕔 March 23, 2022

– சர்ஜுன் லாபீர் –

ம்பாறை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி. அனீஸ் – பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அட்டாளைச்சேனையை சேர்ந்த இவர் லகுகல, அம்பாறை மற்றும் பொத்துவில் போன்ற பிரதேச செயலகங்களில் கடமையாற்றியுள்ளார்.

அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரின் பழைய மாணவராவரான இவர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கணக்கீடு துறையில் விசேட பட்டம் பெற்றதோடு, முதுநிலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்