தலைப்புச் செய்திகள்

அம்பாறை

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் போது, சபை வாகனங்களை சொந்தத் தேவைக்காக கல்முனை மேயர் பயன்படுத்துகிறார்: உறுப்பினர் மனாப் குற்றச்சாட்டு

0

– எஸ். அஷ்ரப்கான் – நாட்டில் பாரியளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கல்முனை மாநகர சபை வாகனங்களை அதன் மேயர் தனது சொந்த தேவைகளுக்கு…

பதுக்கல் கடைகள் சுற்றி வளைப்பு; விலைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்த பால்மா பெட்டிகள் அகப்பட்டன: கல்முனை, சாய்ந்தமருதில் அதிகாரிகள் அதிரடி

பதுக்கல் கடைகள் சுற்றி வளைப்பு; விலைகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்த பால்மா பெட்டிகள் அகப்பட்டன: கல்முனை, சாய்ந்தமருதில் அதிகாரிகள் அதிரடி

0

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் பால்மா பெட்டிகளை பதுக்கி வைத்திருந்த கடைகளை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் சுற்றி வளைத்து, பதுக்கப்பட்ட…

உதுமாலெப்பையை சேர்த்துக் கொள்ளுமளவுக்கு கட்சியின் நிலை வந்துள்ளது: ஹக்கீமை முன்னால் வைத்துக் கொண்டு மன்சூர் சாடல்

உதுமாலெப்பையை சேர்த்துக் கொள்ளுமளவுக்கு கட்சியின் நிலை வந்துள்ளது: ஹக்கீமை முன்னால் வைத்துக் கொண்டு மன்சூர் சாடல்

0

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸில் இருந்தபோது, முஸ்லிம் காங்கிரஸையும் அதன் பிரதிநிதிகளின் அபிவிருத்தித் திட்டங்களையும் சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டு கடுமையாக எதிர்த்ததாகவும்,…

ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

0

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலா 10 கோடி…

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் அகற்றப்படாத குப்பை: கல்முனை மாநகர சபையின அலட்சியம்

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் அகற்றப்படாத குப்பை: கல்முனை மாநகர சபையின அலட்சியம்

0

– அஸ்ஹர் இப்றாஹிம் – கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது குடியேற்ற கிராமமான பொலிவேரியன் பிரதேசத்தின் மேற்புறமாகவுள்ள பிரதேசத்திலும், பாலத்துக்கு அருகாமையிலும் குப்பைகள்,  பல மாதங்களாக அகற்றப்படாமல் குவிந்து…

அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலை அதிபர் ஒழுக்கமற்று செயற்படுகிறார்; அபிவிருத்திச் சங்கம் குற்றச்சாட்டு: வலயக் கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிப்பு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடசாலை அதிபருக்கு எதிராக, அந்தப் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ள நிலையில், குறித்த அதிபருக்கு…

சம்மாந்துறைக்குள்  புகுந்த யானைகள்: ஒரே நேரத்தில் 12 இடங்களில் சேதம்; நெற் களஞ்சியங்களும் உடைப்பு

சம்மாந்துறைக்குள் புகுந்த யானைகள்: ஒரே நேரத்தில் 12 இடங்களில் சேதம்; நெற் களஞ்சியங்களும் உடைப்பு

0

– ஐ.எல்.எம். நாஸிம் – சம்மாந்துறை பிரதேசத்தில் யானைகள் இன்று அதிகாலை 12 இடங்களில் புகுந்து சேதங்களை விளைவித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று (13) அதிகாலை இரண்டு…

பாலமுனை தனியார் காணியில் அடாத்தாக விகாரை அமைக்க முயற்சித்தமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவிப்பு

பாலமுனை தனியார் காணியில் அடாத்தாக விகாரை அமைக்க முயற்சித்தமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவிப்பு

0

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை – முல்லிக்குளத்து மலைப் பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியினுள் சட்டவிரோதமாக நுழைந்து விகாரையொன்றினை அமைப்பதற்கு…

பாலமுனை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால், நடவடிக்கை நிறுத்தம்

பாலமுனை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால், நடவடிக்கை நிறுத்தம்

0

– மப்றூக் – பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் ஒருவரின் காணியொன்றினுள் அடாத்தாக விகாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியமைக்கு –…

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள்: அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இணைப்பு

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள்: அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு இணைப்பு

0

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 2018/2020 ஆம் வருட ஆசிரிய பயிலுனர்களை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்குரிய அனுமதி…

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் மன்சூர், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார்

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் மன்சூர், சாய்ந்தமருதில் கௌரவிக்கப்பட்டார்

0

– அஸ்ஹர் இப்ராஹிம், நூருள் ஹுதா உமர், பைஸால் இஸ்மாயில் – கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஏ.…

இளம் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு: ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ அனுசரணை

இளம் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு: ‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ அனுசரணை

0

– நூருள் ஹுதா உமர், பாறுக் ஷிஹான், எம்.என்.எம். அப்ராஸ் – ‘சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இளம் பெண்களை ஊக்குவித்தலும், பங்கேற்பை அதிகரித்தலும்’ எனும் தலைப்பில்…

அம்பாறை மாவட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி; அதாஉல்லா கடும் எதிர்ப்பு: வாய்மூடியிருந்தார் முஷாரப்

0

அம்பாறை மாவட்டத்தின் பெயரை ‘திகாமடுல்ல’ என மாற்றுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக்…

திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

0

– நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் – திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத் தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் இன்று (28) கையளிக்கப்பட்டன. கல்முனை பிராந்திய…

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்துமாறு கோரி, சங்கமன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்துமாறு கோரி, சங்கமன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

0

– முன்ஸிப் – அம்பாறை மாவட்டம் – சங்கமன் கிராம குடியிருப்புப் பகுதிகளை அண்டியுள்ள மலைகளை வெடி வைத்து உடைப்பதனால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவதாகவும், அதனால்…