தலைப்புச் செய்திகள்

அம்பாறை

சாய்ந்தமருதில் திருட்டு அதிகரிப்பு; சந்தேக நபர்கள் போதைக்கு அடிமையானோர்: கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

0

– பாறுக் ஷிஹான் – மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு, கடைகள் உடைப்பு அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் சாய்ந்தமருது பொலிஸ்…

காணி மோசடியுடன் தொடர்புபட்ட ஒருவரை, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக்க முயற்சி: ‘புதிது’ வசம் ஆவணங்கள்

காணி மோசடியுடன் தொடர்புபட்ட ஒருவரை, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவராக்க முயற்சி: ‘புதிது’ வசம் ஆவணங்கள்

0

– அஹமட் – காணி மோசடியுடன் தொடர்புடைய ஒருவரை, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவராகக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொண்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக்…

குதிரை ஓடியவருக்கு விளக்க மறியல்: கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவு

குதிரை ஓடியவருக்கு விளக்க மறியல்: கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவு

0

– பாறுக் ஷிஹான் – க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தனது சகோதரன் முறையானவருக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை (குதிரை ஓடியவரை) விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…

பரீட்சைக்கு மாணவியை தோற்ற விடாமல் தடுத்த அதிபர்; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு: கல்முனை கல்வி வலயத்தில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் – மாணவி ஒருவரை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற விடாமல், அவருக்கு பரீட்சை அனுமதி அட்டையை வழங்காது  அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக…

பிரதமர் ரணில் அரசாங்கத்துக்கு அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆதரவு: உயர்பீடம் கூடி தீர்மானம்

பிரதமர் ரணில் அரசாங்கத்துக்கு அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆதரவு: உயர்பீடம் கூடி தீர்மானம்

0

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், மக்களுக்கான உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, புதிய பிரதமரின் செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான முடிவினை தேசிய காங்கிரஸின்…

இன விடுதலை வேண்டி, பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை மக்கள் பேரணி இன்று ஆரம்பம்

இன விடுதலை வேண்டி, பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை மக்கள் பேரணி இன்று ஆரம்பம்

0

– பாறுக் ஷிஹான் – இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அம்பாறை மாவட்டம் – பொத்துவில்லில்…

கடலில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் மருதமுனையில் நல்லடக்கம்

0

– பாறுக் ஷிஹான் – மருதமுனை கடற்பகுதியில் குளித்த போது காணாமல் போன இரண்டு மாணவர்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு, உடல்கள் மருதமுனையில் நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டன.…

கடலில் குளித்த மாணவர்கள் இருவர் மாயம்: மருதமுனைப் பகுதியில் சோகம்

கடலில் குளித்த மாணவர்கள் இருவர் மாயம்: மருதமுனைப் பகுதியில் சோகம்

0

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மூவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10)…

‘நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளில் வழிப்படுத்தல்’: திட்ட வரைபை தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

‘நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளில் வழிப்படுத்தல்’: திட்ட வரைபை தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

0

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சி சபைகளில் உறுப்பினர்களாகவுள்ள பெண்களை ‘நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளில் வழிப்படுத்தல்’ எனும் திட்டத்தின் கீழான பயிற்சிப் பட்டறையொன்று நேற்று (08)…

ஊடகவியலாளர் சஹீர் கான் தாக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – ஊடகவியலாளர் சஹீர் கான் தாக்கப்பட்டு, அவரின் பணிக்கு குந்தகம் விளைவிக்கப்பட்டதோடு, அவரின் ஊடக உபகரணத்தையும் பறித்தெடுத்தமைக்கு தமது கடுமையான கண்டனங்களையும் கவலையையும்…

பாலமுனை பொலிஸ் காவலரண் பகுதியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

பாலமுனை பொலிஸ் காவலரண் பகுதியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

0

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம்  பாலமுனை பொலிஸ்   காவலரண்  பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தில்  காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

பொலிஸ் வீதி காவலரணுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு: பாலமுனையில் பதட்டம்

பொலிஸ் வீதி காவலரணுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு: பாலமுனையில் பதட்டம்

0

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேசத்தில் பொலிஸாரின் வீதித் தடைக் காவலரண் ஒன்றினை பொதுமக்கள் தீ வைத்து எரித்துள்ளதோடு, அங்கிருந்த பொலிஸார்…

கல்முனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மு.கா தலைவர் ஹக்கீமுக்கு கடும் எதிர்ப்பு

கல்முனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மு.கா தலைவர் ஹக்கீமுக்கு கடும் எதிர்ப்பு

0

– நூருல் ஹுதா உமர் – அரசாங்கத்துக்கு எதிராக கல்முனையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக மக்கள் கோஷமிட்டதோடு,…

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பாடநெறிகளை ஆரம்பிக்க பீடாதிபதி குறுக்கு வழியில் செயற்பட்டாரா: உண்மையை அறிந்து கொள்ள RTI மூலம் ஊடகவியலாளர் முயற்சி

0

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில், புதிய பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை அந்தக் கல்லூரியின் முகாமைத்துவ சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளாமல், கல்லூரியின் பீடாதிபதி…

சாராவுக்கு என்னானது: விடைகாண, சாய்ந்தமருதில் உயிரை மாய்த்துக் கொண்ட சஹ்ரான் கும்பலின் சடலங்கள் தோண்டியெடுப்பு

சாராவுக்கு என்னானது: விடைகாண, சாய்ந்தமருதில் உயிரை மாய்த்துக் கொண்ட சஹ்ரான் கும்பலின் சடலங்கள் தோண்டியெடுப்பு

0

– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தினத் தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து சாய்ந்தமருது பகுதியில்  இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், டிஎன்ஏ பரிசோதனைக்காக இன்று…