தலைப்புச் செய்திகள்

அம்பாறை

உதுமாலெப்பையின் முறைப்பாட்டுக்கு பலன்; ஒருங்கிணைப்பு கூட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்

0

– எம்.ஜே.எம். சஜீத் –அம்பாறை மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களுடைய ஆலோசனையைப் பெற்ற பிறகு, ஒருங்கிணைப்புக் கூட்டங்களுக்கான திகதியை தீர்மானிக்குமாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க…

வீதி தொடர்பான விபரம் கோரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் விண்ணப்பம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதியொன்று தொடர்பில் விபரங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு…

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

0

– எம்.ஜே.எம். சஜீத் – இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும்…

பைசால் காசிமின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம்

பைசால் காசிமின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம்

0

– எம்.ஜே.எம். சஜீத் –தான் இணைத் தலைவராகப் பதவி வகிக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களை, தீர்மானிக்கப்பட்ட தினங்களில் நடாத்தாமல், கிழக்கு மாகாண சபை அமர்வு நடைபெறும் தினத்தையும் பொருட்படுத்தாது…

‘முழக்கத்து’க்கு எதிரான கூக்குரலால் பயந்து போன ஹக்கீம்; இரண்டரை நிமிடத்தில் பேச்சை முடித்துப் பறந்தார்

0

– அஹமட் – கொழும்பிலிருந்து சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மு.கா. தலைவர் ஹக்கீம்; அங்கு 02 நிமிடங்களும் 28 விநாடிகளும் மட்டுமே உரையாற்றி…

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, தாக சாந்தி; ஊடகவியலாளர் பேரவை வழங்கியது

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, தாக சாந்தி; ஊடகவியலாளர் பேரவை வழங்கியது

0

– கலீபா, யூ.கே.கால்டீன், யூ.எல். றியாஸ் – கதிர்காமம் திருத்தல யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், உணவுப் பொருட்களும், தாக சாந்தியும்…

புதிய தேர்தல் முறையினால் இழைக்கப் போகும் சதிகளுக்கு, தமிழரசுக் கட்சி துணை போகக் கூடாது: மாவையிடம் றிசாத் கோரிக்கை

புதிய தேர்தல் முறையினால் இழைக்கப் போகும் சதிகளுக்கு, தமிழரசுக் கட்சி துணை போகக் கூடாது: மாவையிடம் றிசாத் கோரிக்கை

0

  – சுஐப் எம் காசிம் – பெரும்பான்மைக் கட்சிகள் சேர்ந்து, சிறுபான்மை மக்களுக்கு தேர்தல் முறை மாற்றத்தின் மூலம் இழைக்கப் போகும் சதி முயற்சிகளுக்கு, தமிழரசுக் கட்சி…

கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தாக சாந்தி ஏற்பாடு

0

– கலீபா –  கதிர்காமத்துக்கு வடமாகாணத்திலிருந்து கிழக்குமாகாணத்தின் கரையோர நகரங்கள் ஊடாக, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இன்று திங்கட்கிழமை பொத்துவிலை சென்றடைந்துள்ளனர். வடக்கிலிருந்து இவர்கள் புறப்பட்டு இன்றுடன் நாற்பத்தியோராவது நாளாகிறது.…

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் ஹக்கீம்; சமூக வலைத்தளங்களில் குவிகிறது விமர்சனம்

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் ஹக்கீம்; சமூக வலைத்தளங்களில் குவிகிறது விமர்சனம்

0

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றிய சம்பவமொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதில் இடம்பெற்றது.…

சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு, ஜனாஸா சேவைக்கான வாகனம்; அமைச்சர் றிசாத் அன்பளித்தார்

0

– யூ.கே. காலித்தீன் –சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாஸா சேவைக்கான வாகனமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வழங்கினார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில்…

கூட்டமைப்பு என்பது முஸ்லிம் காங்கிரசாகத்தான் செயற்படும்: பசீர் சேகுதாவூத் விளக்கம்

0

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணத்துக்குரிய முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கூட்டமைப்பு என்பது, இலங்கை முழுவதிலும் வாழுகின்ற முஸ்லிம்களுக்கான ஒரு கூட்டாக அமையும் என, முஸ்லிம்…

முஸ்லிம் அரசியல் தரப்புகள், ஒன்றுபட வேண்டிய தருணம் வந்து விட்டது: கல்முனையில் அமைச்சர் றிசாட்

முஸ்லிம் அரசியல் தரப்புகள், ஒன்றுபட வேண்டிய தருணம் வந்து விட்டது: கல்முனையில் அமைச்சர் றிசாட்

0

  அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட அபிலாஷைகளுக்கு அப்பால், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்…

காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல்

0

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருதில் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் சேவைகள் மன்றக் காரியாலயத்தை, அம்பாறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு, தேசிய கொள்கைகள்…

வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை

வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை

0

– அகமட் எஸ். முகைடீன் –சாய்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம்சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி…

வடக்கு – கிழக்கு இணைப்பா? அப்படி நான் கூறவில்லை: மறுக்கிறார் ஹசனலி

வடக்கு – கிழக்கு இணைப்பா? அப்படி நான் கூறவில்லை: மறுக்கிறார் ஹசனலி

0

“இணைந்த வடகிழக்கு மாகாணமே, புதிய முஸ்லிம் கூட்டணியின் இலக்கு” என்று, தான்தெரிவித்ததாக, இன்றைய தமிழ் பத்திரிகையொன்றில் வெளியான செய்தியினை, முஸ்லிம் கூட்டணியின் பிரதான பங்காளரும், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள்…