சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு, ஜனாஸா சேவைக்கான வாகனம்; அமைச்சர் றிசாத் அன்பளித்தார்
– யூ.கே. காலித்தீன் –
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாஸா சேவைக்கான வாகனமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வழங்கினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் வைத்து, பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபாவிடம் இந்த வாகனம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில், பிரதி அமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம். ஜமீல் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.