Back to homepage

Tag "விடுதலைப் புலிகள்"

தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான  நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும்

தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும்

– சுஐப் எம்.காசிம் – நாட்டில் இது வரை நடந்த கறைபடிந்த வரலாறுகளில் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் ஒன்று. 1956 மற்றும் 1983 கலவரங்களில் வெளிப்படுத்தப்பட்ட இன அழிப்பும், கலாசார ஒடுக்குமுறைகளும் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்திலும் வெளிப்படுத்தப்பட்டன.வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்தான் – சிங்களத் தேசியவாதத்துக்கு எதிரான சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமான போராட்டமாக

மேலும்...
சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா

சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா

சென்னையிலிருந்து விமானங்கள் மூலம் கொழும்பு நகர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என, இதுவரையில் தான் கேள்விப்படவில்லை என  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி வாரங்களில் சென்னையிலிருந்து கொழும்பின் மீது  விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  நியுயோர்க்கில் வைத்து கூறியிருந்தார்.

மேலும்...
பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி

பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி

பாலும், தேனும், மீனும், மானும் உணவாக உண்டு செல்வச் செழிப்புடன் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுகின்றார்கள் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை இப்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், பாலைக்குளி கிராமத்து மக்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துப்பாக்கி முனையில் விரட்டப்பட்டார்கள். அந்தக் கதைக்கு இப்போது சுமார் 30 வயதாகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள

மேலும்...
புலிகளிடம் ஆயுதம் கொள்வனவு செய்தேனா: விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஹிஸ்புல்லா கோரிக்கை

புலிகளிடம் ஆயுதம் கொள்வனவு செய்தேனா: விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஹிஸ்புல்லா கோரிக்கை

விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இந்த விடயம் தொடர்பில் முறையான  தீவிர விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள்

மேலும்...
விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா?

விஜகலாவின் சர்ச்சைக்குரிய பேச்சு; அரசியலமைப்பை மீறியதா?

– வை எல் எஸ் ஹமீட் – சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா? என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா? என்பது இன்னுமொரு விடயம்.இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம். குறித்த பேச்சுத் தொடர்பாக

மேலும்...
புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான்

புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான்

முப்பது வருட கால யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்சி பெற்ற எமது நாட்டை, மீண்டும் யுத்த சூழல் ஒன்றுக்குள் தள்ளிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து வெளிப்படுத்துகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின்  சர்ச்சையைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தனது

மேலும்...
ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைபு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. அதில், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில்  உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக

மேலும்...
ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு

ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு

கிளிநொச்சியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில், கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.விடுதலை புலிகளிகளினால் தயாரிப்பிக்கப்பட்ட ‘தமிழன் குண்டு’ என பெயர் குறிப்பிடப்படும் கைகுண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செலகப்பிரிவிலுள்ள பிராந்திய ஊடகவியலார் ஒருவரின் வீட்டின் முற்றத்தின் அருகில், மேற்படி குண்டு நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.பொலிஸாருக்கு  இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும்...
ஏ.ரி.எம். அட்டையில் பிரபாகரன்

ஏ.ரி.எம். அட்டையில் பிரபாகரன்

இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கி ஒன்றின் எ.ரி.எம். அட்டைகளில் விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் பிரபாகரனின் படம் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கியான பர்க்கிளேஸ் பேங்க்கில், வாடிக்கையாளர்கள் விரும்பும் புகைப்படத்தை எ.ரி.எம். அட்டைகளில் பிரிண்ட் செய்யலாம். அந்த வகையில் அங்குள்ள தமிழர்கள் பிரபாகரனின் படத்தை பிரிண்ட் செய்த எ.ரி.எம். அட்டைகளை வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில்

மேலும்...
சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ‘ஷூஹதாக்கள் தின’ நினைவாக, இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காத்தான்குடி ஹூஸைனியா சிறுவர் கல்லூரியில் இடம்பெற்றது. ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’  எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வினை, காத்தான்குடி

மேலும்...