தலைப்புச் செய்திகள்

ஏ.ரி.எம். அட்டையில் பிரபாகரன்

prabakaran-atm-0898ங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கி ஒன்றின் எ.ரி.எம். அட்டைகளில் விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் பிரபாகரனின் படம் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கியான பர்க்கிளேஸ் பேங்க்கில், வாடிக்கையாளர்கள் விரும்பும் புகைப்படத்தை எ.ரி.எம். அட்டைகளில் பிரிண்ட் செய்யலாம்.

அந்த வகையில் அங்குள்ள தமிழர்கள் பிரபாகரனின் படத்தை பிரிண்ட் செய்த எ.ரி.எம். அட்டைகளை வைத்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வெளியாகியுள்ளன.