Back to homepage

Tag "மட்டக்களப்பு"

உணவு விடுதி குடிசை உடைந்து விழுந்ததில் விபத்து; பலபேர் காயம்: அக்கரைப்பற்றில் சம்பவம்

உணவு விடுதி குடிசை உடைந்து விழுந்ததில் விபத்து; பலபேர் காயம்: அக்கரைப்பற்றில் சம்பவம் 0

🕔9.Jul 2016

– முன்ஸிப் – அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்திலுள்ள உணவகத்தில் அமைந்திருந்த குடிசையொன்றின் மேல்தளம் உடைந்து விழுந்ததில், அந்தக் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்த பலர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றது. உடைந்து விழுந்த குடிசை, மரம் மற்றும் பலகையினால் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில்

மேலும்...
கல்லடி ஆற்றில் குதித்து, இளைஞர் தற்கொலை முயற்சி

கல்லடி ஆற்றில் குதித்து, இளைஞர் தற்கொலை முயற்சி 0

🕔3.Jul 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து சுமார் 19 வயதுடைய இளைஞன் ஒருவர்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.மேற்படி சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.மேற்படி இளைஞரைக் காப்பாற்றும் முயற்சியில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.இந் நிலையில், கல்லடி பழைய பாலத்தில் பெரும் திரளான மக்கள் கூடியுள்ளனர்.மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தைச்  சேர்ந்த கிஷோர் என்பவரே, இவ்வாறு

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; 08 மாதங்களாகியும் பிணையில்லை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; 08 மாதங்களாகியும் பிணையில்லை 0

🕔22.Jun 2016

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திர காந்தனின் விளக்க மறியல் காலம் இன்றுடன் நிறைவடைகின்றமையினை அடுத்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது,

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔11.May 2016

பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி

மேலும்...
இலங்கையில் முலீடு செய்வதற்கு சவூதி இளவரசர் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

இலங்கையில் முலீடு செய்வதற்கு சவூதி இளவரசர் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔14.Apr 2016

சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் இலங்கையில் முதலீடு செய்யவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.இதற்கமைய அவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரச மட்ட உயர் அதிகாரிகளுடன் இரு தரப்பு பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சவூதி அரேபியா

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔23.Mar 2016

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, ஏப்பரல் மாதம் 06 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பிள்ளையான் இன்று புதன்கிழமை ஆஜர்செய்யப்பட்ட போது, நீதவான் எம்.எஸ். கணேசராஜா இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ஜோசப்

மேலும்...
வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை 0

🕔12.Mar 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையை சூழவுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முறையான குடிநீர் விநியோகமின்றி பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும், அந்த மக்களுக்கு குடிநீரை வழங்குவதில் சீன அரசு ழுழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் தம்மை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் லி ஜுன் தலைமையிலான தூதுக்குழுவினரிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; நான்காவது மாதமும் நீள்கிறது சிறை வாழ்க்கை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; நான்காவது மாதமும் நீள்கிறது சிறை வாழ்க்கை 0

🕔27.Jan 2016

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதக்கிழமை உத்தரவிட்டது. அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை, பிள்ளையான் விளக்க மறியிலில் வைக்கப்படவுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில்,

மேலும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை; குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை; குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் 0

🕔3.Nov 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக, காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் கோயில்குளம் பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் குடியிருப்பிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்லடி , காத்தான்குடி, புதியகாத்தான்குடி, ஏத்துக்கால், கர்பலா, பாலமுனை, கிரான்,

மேலும்...
காத்தான்குடி மந்திரி மூக்குடைந்தார்; கஞ்சா வழக்கிலிருந்து ஊடகவியலாளர் புவி விடுதலை

காத்தான்குடி மந்திரி மூக்குடைந்தார்; கஞ்சா வழக்கிலிருந்து ஊடகவியலாளர் புவி விடுதலை 0

🕔7.Oct 2015

காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் வீட்டில் கஞ்சாப் பொதியொன்றைக் கைப்பற்றியதாக காத்தான்குடிப் பொலிசார் தொடர்ந்த வழக்கில், புவி ரஹ்மதுல்லா குற்றமற்றவர் எனவு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பிரதம நீதவான் அல் ஹாபிழ் என்.எம். அப்துல்லா நேற்று செவ்வாய்கிழமை இந்த தீர்ப்பினை வழங்கினார்.கடந்த 31.10.2013ம் ஆண்டு 119 பொலிசாரினால் காத்தான்குடிப் பொலிசாருக்கு வழங்கப்பட்டதாகத்

மேலும்...
மட்டக்களப்பு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு, வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு, வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு 0

🕔16.Aug 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில், மட்டக்களப்பு  இந்துக் கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.அத்தோடு வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் உட்பட வாக்களிப்புக்கான ஏற்பாடுகளுடன், வாக்களிப்பு

மேலும்...
‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ நூல் வெளியீடு

‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ நூல் வெளியீடு 0

🕔13.Aug 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்றில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக, மேற்படி நூல் வெளியிடப்பட்டுள்ளது.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. றஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் நூல் வெளியீட்டு

மேலும்...
நாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை

நாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை 0

🕔8.Aug 2015

– எம்.ஐ.எம் –  ஐக்கிய தேசிய கட்சி – மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இரண்டு ஆசனங்களை பெறுவது உறுதி. தனித்துக் கேட்பதால் ஓர்  ஆசனத்தைக்கூட  வெல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், இம்மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு. ஓர் ஆசனத்தை  வெல்வது கௌரவமானதாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்