தலைப்புச் செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

அரசாங்கம் சட்டவிரோதமானது: பேராசிரியர் பீரிஸ்

0

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது என்று முன்னாள் அமைச்சர்  பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக, இந்த அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்ய முயற்சிப்பதாகவும் அவர்…

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது சிறந்தது: அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

0

 அரசாங்கத்தினுள் இருந்துகொண்டு அதனை விமர்சிக்கின்றவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை விட வெளியேறுவது சிறந்தது என்று, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்தார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…

மஹிந்த தலைமையில் தேர்தலில் குதிப்போம்; முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன

மஹிந்த தலைமையில் தேர்தலில் குதிப்போம்; முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன

0

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், தான் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.…

எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை

எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை

0

அரசாங்கத்தை விட்டும் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்களுக்கு எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, நாடாளுமன்ற செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

அரசாங்கத்திலிருந்து விலகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

அரசாங்கத்திலிருந்து விலகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

0

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேரும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, இன்று செவ்வாய்கிழமை சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி 16 பேர் …

நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பிலிருந்து ஏன் விலகினோம்: ரகசியத்தை வெளியிட்டார் அமைச்சர் துமிந்த

0

அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேரையும் காப்பாற்றவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 23 பேர் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கலந்து…

எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக, எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக, எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

0

அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது, தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, அதற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக்…

சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள், பதவிகளைத் துறப்பதாக அறிவிப்பு

சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள், பதவிகளைத் துறப்பதாக அறிவிப்பு

0

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும், அரசாங்கத்தின் சகல பொறுப்புக்கள் மற்றும் பதவிகளிலிருந்தும் விலகுவதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன…

மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல்

மஹிந்த ராஜபக்ஷவுடன் சுதந்திரக் கட்சி இணைய வேண்டும்: அமைச்சர் அபேவர்த்தன வலியுறுத்தல்

0

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று…

‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு

‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியினால் இணைந்து செயற்பட…

தம்மை பதவி விலக்குமாறு, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

தம்மை பதவி விலக்குமாறு, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தம்மை பதவி விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்…

சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது: அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு

சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது: அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு

0

“பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஏன் பங்கேற்கவில்லை; தன்னிலை விளக்கம் தருகிறார் ஹிஸ்புல்லா

பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஏன் பங்கேற்கவில்லை; தன்னிலை விளக்கம் தருகிறார் ஹிஸ்புல்லா

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அமையவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில்…

பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நடைபெற்று வரும் விவாதத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும், நபர்களும் தமதுநிலைப்பாடு தொடர்பில் அறிவித்து வரும் தருணத்தில், அமைச்சர்…

வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென, சுதந்திர கட்சி கோரும்: அமைச்சர் டிலான்

வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டுமென, சுதந்திர கட்சி கோரும்: அமைச்சர் டிலான்

0

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரும் என, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்…