அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஒரு வாரத்துக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். அதேவேளை, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்தாலும்,…
