இரண்டரை லட்சம் பேருக்கான கொவிட் மருந்து, நாளை இந்தியாவிலிருந்து வருகிறது: ஏற்றும் பணிகள் வெள்ளி ஆரம்பம்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பு மருந்து, முதல் கட்டமாக – கொவிட் தொற்றுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு…
