தலைப்புச் செய்திகள்

றிசாட் பதியுதீன்

வைத்தியசாலையில் இருந்து றிசாட் அழைத்துச் செல்லப்பட்டார்

0

கொழும்பு தேசிய வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் தரகர் ஆகியோரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து…

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

0

சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். றிசாட்…

றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன?

றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன?

0

– லோரான்ஸ் செல்வநாயகம் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் கொழும்பு வீட்டில் வேலை செய்த ஹற்றன் – டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்டு வரும்…

றிசாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

றிசாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

0

குற்றப் புலனாய்வு பிவிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று…

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை: நான்காவது நீதியரசரும் விலகினார்

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை: நான்காவது நீதியரசரும் விலகினார்

0

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் – உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமில் இருந்து மற்றொரு நீதியரசரும்…

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து, மூன்றாவது நீதியரசரும் விலகல்

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையில் இருந்து, மூன்றாவது நீதியரசரும் விலகல்

0

– மப்றூக் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை…

றிசாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை…

உலகில் இல்லாத காட்டுச் சட்டத்தை இந்த நாட்டில் வைத்துக் கொண்டு, என்னை பழிவாங்குகின்றனர்: நாடாளுமன்றில் றிசாட் குற்றச்சாட்டு

0

எந்தவிதமான குற்றமும் இழைக்காத தன்னை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, தொடர்ந்தும் காரணமின்றி தடுத்து வைத்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு

0

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், நாளைய தினம் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார்…

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, நாடாளுமன்றில் எதிர்ப்பதென மக்கள் காங்கிரஸ் முடிவு

0

– முன்ஸிப் அஹமட் – நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமுன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென…

முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், நோன்புப் பெருநாளன்று கறுப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு…

தலைவரை விடுவிப்பதில் ஹமாஸ் இயக்கத்தின் தந்திரோபாயமும்,  இலங்கை முஸ்லிம் கட்சிகளின் இரட்டை வேடமும்

தலைவரை விடுவிப்பதில் ஹமாஸ் இயக்கத்தின் தந்திரோபாயமும், இலங்கை முஸ்லிம் கட்சிகளின் இரட்டை வேடமும்

0

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அவரது கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதிகள் எவரும்…

றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை

றிசாட், றியாஜ் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை

0

கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக…

தேங்காய் எண்ணெய் மோசடியின் பின்னணி என்ன? யார் தொடர்பு: முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விளக்கம்

தேங்காய் எண்ணெய் மோசடியின் பின்னணி என்ன? யார் தொடர்பு: முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விளக்கம்

0

தேங்காய் எண்ணெய்யை பாம் எண்ணெய்யுடன் எத்தனை வீதம் கலக்க முடியும் என்று முன்னர் இருந்த சட்டத்தை, 2016 ஆம் ஆண்டு தான் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற…