தலைப்புச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்க

எதிரணிக்கு மாறப் போவதாக, பிரதியமைச்சர் புஞ்சி நிலமே, ஜனாதிபதிக்கு அறிவிப்பு

0

அரசாங்கத்திலிருந்து எதிரணிக்கு தான் மாறவுள்ளதாக, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதற்காகவே, தான் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

ரணில் அம்பாறை வருவாராம்; ஹக்கீமிடம் உறுதியளித்ததாக, பிரதியமைச்சர் ஹரீசின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

0

– அகமட் எஸ். முகைடீன் –அம்பாறை நகரிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டமையினை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (03ஆம்…

ரணிலுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை வரும்; ஐ.தே.க. அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவிப்பு

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று…

பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க

பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க

0

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான…

சட்டம் ஒழுங்கு அமைச்சை, இரண்டு வாரங்களுக்கே ரணில் வைத்திருப்பார்

0

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளபோதும், இரண்டு வாரங்களுக்கு மட்டுமே, அவர் அந்தப் பதவியினை தன்வசம் வைத்திருப்பார் என ஆங்கில…

அமைச்சரவை மாற்றம்; சுற்றிச் சுற்றி, சுப்பரின் கொல்லைக்குள்

0

– அஹமட் – அமைச்சரவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சட்டம் மற்றும் ஒழுங்கு…

அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார்

அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார்

0

சுசில் பிரேமஜயந்த – நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாட்டார் என தெரியவருகிறது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும்…

மைத்திரியை புறக்கணித்து ரணில் வெளியேற்றம்; மோதல் உச்சம்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றுக்கு வருகை தந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையிலிருந்து வெளியேறினார். ஜனாதிபதியின் வருமையை புறக்கணிக்கும் வகையிலேயே, பிரதமர் இவ்வாறு…

அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு

அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு

0

அமைச்சரவை மாற்றத்தின் போது சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது. சட்டம்…

பிரதமரின் திட்டத்தை இடைநிறுத்தினார் ஜனாதிபதி; ஐ.தே.க.வினரும் அமைச்சரவையில் ஆதரவு

0

உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டெப் (Tab) வழங்கும் பிரமரின் திட்டத்தினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற போது,…

அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; பிரதமர் ரணில் பங்கேற்கவில்லை

அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; பிரதமர் ரணில் பங்கேற்கவில்லை

0

அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற வேளையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் கலந்து கொள்ளவில்லை என தெரிய வருகிறது. அதேவேளை,…

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு

0

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் கூறவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர்…

நல்லாட்சி அரசாங்கத்தைத் தொடர்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்: செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தைத் தொடர்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்: செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

0

தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் இன்று வியாழக்கிழமை  தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக்…

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக, நாங்கள் எழுதிக் கொடுத்ததையே ரணில் வாசித்தார்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

0

“சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவேன்” என்று, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தாங்கள் எழுதிக் கொடுத்ததையே, அவர் கடந்த பொதுத் தேர்தல் கால பிரசார மேடையில் வாசித்ததாக,…

அரசியலிலிருந்து ரவி முற்றாக விலக வேண்டும்: கெவிந்து குமாரதுங்க

0

அரசியலிலிருந்து ரவி கருணாநாயக்க முற்றாக விலக வேண்டும் என்று, தேசியக் கூட்டுக் குழுவின் நிறைவேற்று உறுப்பினரும், அரசியல் விமர்சகருமான கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவ்வாறில்லாது விட்டால் ஐக்கிய…