தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

நாட்டில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பற்றிய தகவல் வெளியீடு; நுகேகொடயில் அதிக குற்றம்

0

நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­களிலும், ஆண்டின் ஜன­வரி முதல் நவம்பர் மாதம் வரையி­லான காலப்­ப­கு­தியில்  7592 பாரிய குற்றச் செயல்கள் பதி­வா­கி­யி­ருப்­ப­தாக  பொலிஸ் தலை­மை­யகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் தலை­மை­யகம் வெளி­யிட்­டுள்ள…

எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம்

0

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான 08 மாதங்களில் 334 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 90 கொலைச் சம்பவங்கள்…

எட்டு மாதங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

0

இலங்கையில் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள், இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 05 ஆயிரத்து…

விபத்தில் மரணிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

0

முச்சக்கரவண்டி சாரதிகள் விபத்துக்களில் உயிரிழக்கும் போது, அவர்களின் குடும்பங்களுக்கு 05 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபர்…

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

0

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். பிரபல ரக்பி வீரர்…

நாட்டில் இன்று மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்

நாட்டில் இன்று மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்

0

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மழை பொழிவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மிகக் கடுமையான வெப்பத்தால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வரும்…