Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

மஹிந்தவுடன் இணைந்தது முஸ்லிம் காங்கிரஸ்

மஹிந்தவுடன் இணைந்தது முஸ்லிம் காங்கிரஸ் 0

🕔28.Mar 2018

– அஹமட் – மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, நாட்டிலுள்ள சில உள்ளுராட்சி சபைகளில் மு.காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. இதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ மீது மு.கா. கூறி வந்த குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் அர்த்தமில்லாமல் போயுள்ளதோடு, தனது ஆதரவாளர்களையும் மு.காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. புத்தளம் நகர சபையில் நேற்று செவ்வாய்கிழமை மு.காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
ஐ.தே.கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது; அந்தக் கட்சியுடன் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

ஐ.தே.கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது; அந்தக் கட்சியுடன் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔24.Mar 2018

“ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரசுக்குச் செய்த நம்பிக்கை மோசடிகளைப் பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமானதாகும்” என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். “நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு, மாற்று அணிகளுடன் ஐ.தே.க. ஆட்சியமைத்தால், அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்”

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், போதை மாத்திரையுடன் கைது

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், போதை மாத்திரையுடன் கைது 0

🕔21.Mar 2018

நபரொருவர் 600 ட்ரமடோல் மாத்திரைகளுடன் நேற்று செவ்வாய்கிழமை இரவு, கல்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், கல்பிட்டி பிரதேச சபைக்கான கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கல்பிட்டி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதுடைய மேற்படி நபர், நீண்ட காலமாக போதைப் பொருள் கடத்தலில்

மேலும்...
மாயாஜாலம்

மாயாஜாலம் 0

🕔14.Feb 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த

மேலும்...
மு.கா.வுக்கு நாடு முழுவதும் 185 ஆசனங்கள்; 13 சபைகளில் கூட்டாட்சிக்கான வாய்ப்பு

மு.கா.வுக்கு நாடு முழுவதும் 185 ஆசனங்கள்; 13 சபைகளில் கூட்டாட்சிக்கான வாய்ப்பு 0

🕔13.Feb 2018

முஸ்லிம் காங்கிரஸ்-  நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. எனினும், புதிய தேர்தல் முறையினால் சபைகளில் தனித்து ஆட்‌சியமைப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. குறித்த சபைகளில் கூட்டாட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது

மேலும்...
ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔4.Feb 2018

– இர்பான் முகைதீன் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார். ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; “என்னையும், பேரியல் அஷ்ரப்பையும் மேடையிலிருந்து இறக்கி விட்டு, சாய்தமருது

மேலும்...
கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி, சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும்; பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி

கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி, சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும்; பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி 0

🕔4.Feb 2018

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன். அதுவரைக்கும் இந்த மாநகரை “கல்முனை – சாய்ந்தமருது மாநகரம்” என பெயரிடுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சாய்ந்தமருது பெளசி மைதானத்தில்

மேலும்...
ஹக்கீம் எப்போது கட்சிக்குள் வந்தார்; எழுகிறது முரண்பாடு; வரலாற்றை ஹசீர் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டு

ஹக்கீம் எப்போது கட்சிக்குள் வந்தார்; எழுகிறது முரண்பாடு; வரலாற்றை ஹசீர் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டு 0

🕔2.Feb 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுள் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம் எப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது தொடர்பில், கட்சியின் மூத்த பிரமுகரும், அரசியல் ஆய்வாளருமான அஷ்ஷேய்க் இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன், எழுதியுள்ள பதிவு ஒன்று குறித்து, ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர் முன்வைத்துள்ள மாற்றுக் கருத்து தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மு.கா. தலைவரின் சகோதரர்

மேலும்...
மு.கா.வுக்கு ஹக்கீம் செய்த துரோகங்களை பட்டியலிடுவேன், அழ்ழாஹ் மீது ஆணையிட்டு அவர் மறுக்க வேண்டும்: ஒரே மேடையில் விவாதிக்க பசீர் அழைப்பு

மு.கா.வுக்கு ஹக்கீம் செய்த துரோகங்களை பட்டியலிடுவேன், அழ்ழாஹ் மீது ஆணையிட்டு அவர் மறுக்க வேண்டும்: ஒரே மேடையில் விவாதிக்க பசீர் அழைப்பு 0

🕔2.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு தைரியமிருந்தால், தன்னுடன் ஒரே மேடையில் விவாதிப்பதற்கு முன்வருமாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் சவால் விடுத்தார்.ஏறாவூரில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த சவாலை முன்வைத்தார்.மு.காங்கிரசுக்கு ரஊப்

மேலும்...
வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி

வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி 0

🕔1.Feb 2018

“தற்காலிகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது, முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனத்தின் எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரித்து முஸ்லிம்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஹிஸ்புல்லா புலம்பித் திரிகின்றார். ஹிஸ்புல்லா ஒரு வெற்றுப் பாத்திரம். வெற்றுப் பாத்திலிருந்து அதிக சத்தம் வரும். ஆனால், உள்ளே எதுவும் இருக்காது” என்று

மேலும்...
வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம்

வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம் 0

🕔30.Jan 2018

  வன்னியில் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்றும் அவர் கூறினார்.மன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை இரவு

மேலும்...
தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம்

தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம் 0

🕔29.Jan 2018

– முன்ஸிப் அஹமட் –உள்ளுராட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடுவதன் மூலம் தமது கட்சியை வளர்க்க முடியும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கியத் தேசியக் கட்சியுடன்

மேலும்...
என்ன சரி இது நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்: சபீக் ரஜாப்தீன், வருத்தம் தெரிவிக்கும் அழகைப் பாருங்கள்

என்ன சரி இது நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்: சபீக் ரஜாப்தீன், வருத்தம் தெரிவிக்கும் அழகைப் பாருங்கள் 0

🕔24.Jan 2018

– அஹமட் – கிழக்கு மாகாண மக்களை மிக மோசமான வார்த்தைகளால் அசிங்கமாகத் திட்டி பேஸ்புக்கில் பதிவுகளை இட்டிருந்த மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், தனது தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றமை போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், அந்த வீடியோவில் சபீக் ரஜாப்தீன் – உணர்வுபூர்வமாகவோ, பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தியோ மன்னிப்புக் கேட்கவில்லை. “கிழக்கு மக்களுக்கு

மேலும்...
கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு

கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு 0

🕔22.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணத்தில் நல்ல தலைமைத்துவம் இருக்குமானால், கிழக்கு மாகாணத்தவர்கள் ஏன் எங்கள் பின்னால் வருகிறீர்கள் என்று, மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வியெழுப்பியுள்ளார். சபீக் ரஜாப்தீனின் பேஸ்புக் பதிவொன்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருக்கு

மேலும்...
முஸ்லிம் சமூகத்தின் கழுத்தறுக்கப்பட்ட, காமத்தின் பலிபீடம்: குமாரி கூரேயின் மற்றுமாரு சாட்சியம்

முஸ்லிம் சமூகத்தின் கழுத்தறுக்கப்பட்ட, காமத்தின் பலிபீடம்: குமாரி கூரேயின் மற்றுமாரு சாட்சியம் 0

🕔20.Jan 2018

– புதிது ஆசிரியர் பீடம் – “முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து, தன்னை நாடாளுமன்றம் அழைத்துப் போவதாக மு.கா. தலைவர் என்னிடம் கூறினார்”  என்று, அவரின் ஆசை நாயகியாக அறியப்பட்ட குமாரி கூரே சொல்லும் சாட்சியத்தினை அடுத்ததாக, இங்கு பதிவிடுகின்றோம். முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை, தனி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்