Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’

அஷ்ரப் என்ற ‘வயற்காரன்’ 0

🕔18.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அஷ்ரப்பை நினைவுகூருதல் என்பது சிலருக்கு, ஒரு சடங்காக மாறி விட்டது போலவே தெரிகிறது. விருப்பமில்லா விட்டாலும், அவரை நினைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். அஷ்ரப் என்கிற ‘லேபிள்’ இல்லாமல், தங்கள் அரசியற் பண்டங்களை, முஸ்லிம்களிடத்தில் விற்க முடியாது என்பதை, பெரும்பாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள், மிக

மேலும்...
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் 0

🕔13.Sep 2018

–  றிசாத் ஏ காதர் –ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அரசியலில் விடியலாகவும் திகழ்ந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 18வது நினைவேந்தல் நிகழ்வு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நுார் ஜூம்ஆ மஸ்ஜிதில் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க

மேலும்...
நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு

நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு 0

🕔27.Aug 2018

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னியில் இல்லாதுபோன நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடுத்த தேர்தலில் வென்றெடுக்கும் நோக்கில், மு.காங்கிரசின் கரங்களை பலப்படுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மர்ஹூம் நூர்தீன் மசூரின் 8ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார், எருக்கலம்பிட்டியில் நடைபெற்ற ஹஜ்

மேலும்...
இழந்து விட்ட அரசியல் ஓர்மம்

இழந்து விட்ட அரசியல் ஓர்மம் 0

🕔15.Aug 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு: 05ஆம் திகதி கண்டியில்

முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு: 05ஆம் திகதி கண்டியில் 0

🕔31.Jul 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாடு 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி – பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளதாக, அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இம்மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து கட்சியின் பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும், காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வு இரு அமர்வுகளாக நடைபெறும் எனவும் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள

மேலும்...
உள்ளுராட்சி சபைகள் சரியாக இயங்கினால், அதிகாரப்பகிர்வு இழுபறிகள் முடிவுக்கு வந்துவிடும்: ஹக்கீம்

உள்ளுராட்சி சபைகள் சரியாக இயங்கினால், அதிகாரப்பகிர்வு இழுபறிகள் முடிவுக்கு வந்துவிடும்: ஹக்கீம் 0

🕔28.Jul 2018

சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை, சமயம் சார்ந்து பார்க்காமல் அவை நாட்டின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடு என்பதை பெரும்பான்மையின மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எமது அரசியல் செயற்பாடுகள் அமையவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களுக்கான

மேலும்...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் – மு.கா. தலைவர் சந்திப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் – மு.கா. தலைவர் சந்திப்பு 0

🕔18.Jul 2018

இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை நேற்றிரவு செவ்வாய்கிழமை இரவு, அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைச் செயலாளர், இப்ராஹிம் மக்கி, ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.

மேலும்...
அடி மடியில் கை

அடி மடியில் கை 0

🕔26.Jun 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – மகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்த வேண்டுமென்று, சிறுபான்மைக் கட்சிகள் முனைப்புடன் கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக ‘கண்களைப் பொத்திக் கொண்டு’ கையை உயர்த்தியவர்கள்தான், இப்போது பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கடுமையாக வலியுறுத்துகின்றனர் என்பது கவனத்துக்குரியதாகும். மாகாணசபைத் தேர்தல்கள்

மேலும்...
கிழக்கு மாகாண நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார்: நாடாளுமன்றில் அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார்: நாடாளுமன்றில் அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2018

 கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் தனது அரசியல் நடவடிக்கைககளின் பொருட்டு வீணாக செலவிட்டதாக தேசிய நல்லிணக்க, அரச கரும மொழிகள் மற்றும் சகவாழ்வு பிரதியமைச்சர் அலிசாஹிர் மெளலான தெரிவித்தார். அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் முன்வைத்த ஒத்திவைப்பு

மேலும்...
தமிழ் மொழிச் சமூகங்களும், போருக்குப் பின்னரான புரிதல்களும்

தமிழ் மொழிச் சமூகங்களும், போருக்குப் பின்னரான புரிதல்களும் 0

🕔23.May 2018

– சுஐப்.எம். காசிம் – வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள் மீண்டும் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்துள்ளது. புலிகளின் போராட்டம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை, அரசியல் சித்தாந்த கோட்பாடுகளில் இத் தலைமைகளால் ஒன்றிணைக்க முடியாதுள்ளது. போராட்ட காலங்களில் பிரித்து வேறாக்கப்பட்ட தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல்

மேலும்...
மு.கா. தலைவரின் மூத்த சகோதரர் ‘கொமிசன்’ ஹசீர்; அச்சத்தில் ஊடகவியலாளர்களுக்கு ‘கல்’ எறிகிறார்

மு.கா. தலைவரின் மூத்த சகோதரர் ‘கொமிசன்’ ஹசீர்; அச்சத்தில் ஊடகவியலாளர்களுக்கு ‘கல்’ எறிகிறார் 0

🕔11.Apr 2018

– அஹமட் –  ‘பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்த மு.காங்கிரஸ், அதற்கு முன்னதாக பிரதமருடன் முஸ்லிம் சமூகம் சார்பில் செய்து கொண்டதாகக் கூறப்படும் உடன்படிக்கையினை முஸ்லிம் சமூகத்துக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்’ எனும் தொனியில் எழுதப்பட்ட கட்டுரையையும், கட்டுரை ஆசிரியரையும் வசைபாடி – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய

மேலும்...
மன்னார் பிரதேச சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; தவிசாளரானார் முஜாஹிர்

மன்னார் பிரதேச சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; தவிசாளரானார் முஜாஹிர் 0

🕔10.Apr 2018

மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாகக் கைப்பற்றியுள்ளது. மன்னார் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது, அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச். முஜாஹிர் 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கொன்சஸ் குலாஸ் 10

மேலும்...
கோடிகளுக்கு விலைபோன கதை; ராகிதவின் குற்றச்சாட்டுக்கு, மு.கா.வின் பதில் என்ன?

கோடிகளுக்கு விலைபோன கதை; ராகிதவின் குற்றச்சாட்டுக்கு, மு.கா.வின் பதில் என்ன? 0

🕔5.Apr 2018

– அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஏழரைக் கோடி ரூபாய் படி (மொத்தம் 52 கோடி 50 லட்சம் ரூபாய்) அந்தக் கட்சிக்கு பணம் வழங்கப்பட்டதாக பொருள்படும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஷ ராஜபக்ஷவின் புதல்வர் ராகித

மேலும்...
பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும்

பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும் 0

🕔3.Apr 2018

– முன்ஸிப் அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அண்மைக்காலமாக கடுமையாய் விமர்சித்து வருகின்ற மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பாரா எனும் கேள்வி அரசியலரங்கில் எழுந்துள்ளது. அம்பாறை நகரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களால் சேதமடைந்த இடங்களை பார்வையிடாமல் ஒலுவில் பிரதேசத்துக்கு

மேலும்...
மு.காங்கிரஸ் ஆதரவுடன், கல்முனை மாநகர சபையில் தமிழரொருவர் பிரதி மேயராகத் தெரிவு

மு.காங்கிரஸ் ஆதரவுடன், கல்முனை மாநகர சபையில் தமிழரொருவர் பிரதி மேயராகத் தெரிவு 0

🕔2.Apr 2018

– முன்ஸிப் அஹமட் – கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 41 ஆசனங்கள் உள்ள கல்முனை மாநகர சபையில், மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, பிரதி மேயர் பதவியினைப் பெற்றுள்ளது. மேயர் பதவிக்கு போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்