பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை
பல்லேகலையில் உள்ள தும்பர சிறைச்சாலையில் தற்போது பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை…
