உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணியொன்று, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் – தனித்துக் களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணி கலைக்கப்படவுள்ளதால், சுதந்திரக் கட்சியுடன் கூட்டு வைத்திருந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து,…
