அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குரிய, காணாமலாக்கப்பட்ட காணிகளை அடையாளம் காணும் பணிகள் பூர்த்தி
– அஹமட் – அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான 13 ஏக்கருக்கும் அதிகளவான காணிகள் காணமலாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காணிகள் அமையப் பெற்றுள்ள இடத்துக்கு கள…
