ரணில் சுயேற்சையாக போட்டியிடுவார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான…
