மின் கட்டணங்களில் 25 வீதம் கழிவு; பணத்தை செலுத்த 03 மாதம் அவகாசம்: அமைச்சரவைப் பேச்சாளர்
மாதத்துக்கு 90 அலகுகளுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்திய நுகர்வோருக்கு, மின் கட்டணங்களில் கழிவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார். அதன்படி 90 அலகுகளுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தியோருக்கு…
