தலைப்புச் செய்திகள்

பங்களாதேஷ்

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியாவுக்கு, 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு

0

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியா மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில், அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்து 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்த நாட்டு சிறப்பு…

செக்ஸ் தேடுவதில் இலங்கை மூன்றாமிடம்

0

செக்ஸ் என்ற வசனத்தை இணையத்தளத்தில் தேடும் நாடுகளில் முதலிடத்தைப் பிடித்து வந்த இலங்கை, தற்போது மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கை இந்தப் பட்டியலில்…

இலங்கை – பங்களாதேஷ் கூட்டு வேலைத்திட்ட அமர்வு, வருட இறுதியில் இடம்பெறும்: அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

இலங்கை – பங்களாதேஷ் கூட்டு வேலைத்திட்ட அமர்வு, வருட இறுதியில் இடம்பெறும்: அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

0

இலங்கைக்கும் பங்களாதேஷூக்குமிடையிலான கூட்டு வேலைத்திட்ட குழுவின் உயர்மட்ட அமர்வு, இந்த வருட இறுதிப்பகுதியில் நடைபெறும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பங்களாதேஷ்…

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு

0

மியன்மாரில் நடைபெறும் வன்முறைகளின் காரணமாக ரகைன் மாநிலத்திலிருந்து தப்பியோடும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு, பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட்…

மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார்

மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை; மரணக் குகையாக மாறியுள்ள மியன்மார்

0

மியன்மார் நாட்டிலுள்ள ரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர், கடந்த மூன்று நாள்களில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மியன்மார் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகள், வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்களின் படங்களை…

இலங்கை – பங்களாதேஷ், 14 பத்திரங்களில் கைச்சாத்து

0

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையில் ஒரு ஒப்பந்தமும் 13 புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டன. இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், விவசாயம், கப்பல்துறை, உயர் கல்வி, தகவல்…

அது நாற வாய், இது வேற வாய்; அஸாத் சாலியின் இரட்டை வேடம் அம்பலம்

0

ஞானசார தேரரை ஜனாதிபதி பாதுகாப்பதாக அஸாத் சாலி கூறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதே ஜனாதிபதியுடன் பங்களாதேஷுக்கு, அஸாத் சாலி தேனிலவு சுற்றுலா சென்றுள்ளமை மூலம், தான் ஒரு அரசியல் தரகர் என்பதை, அஸாத் மீண்டும் ஒரு முறை சமூகத்திற்கு நிரூபித்து காட்டியுள்ளார் என்று, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர், இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பிடுகையில்;…

மூன்று நாள் விஜயம்; பங்களாதேஷ் புறப்பட்டார் ஜனாதிபதி

மூன்று நாள் விஜயம்; பங்களாதேஷ் புறப்பட்டார் ஜனாதிபதி

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை காலை, பங்களாதேஷ் பயணமானார். இந்த விஜயத்தின் போது, பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீட், பிரதமர்…

மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்: வெளிவிவகார அமைச்சு கண்டுபிடிப்பு

மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்: வெளிவிவகார அமைச்சு கண்டுபிடிப்பு

0

இலங்கையின் மூன்று தூதுவர்களாக வெளிநாடுகளில் பணியாற்றும் 03 பேர் இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்டவர்கள் என்று வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பங்களாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெரிக்காவின்…

பங்களாதேஷ் – இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் அங்குரார்பண நிகழ்வு

பங்களாதேஷ் – இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் அங்குரார்பண நிகழ்வு

0

  பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் ஐந்தாவது அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை காலை கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. கைத்தொழில் வர்த்தக…

பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு

0

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பிரபலமான உணவகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.…

ஓநாய் நோயினால் அவதியுறும் சிறுமி; உலகில் நான்கைந்து பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனராம்

ஓநாய் நோயினால் அவதியுறும் சிறுமி; உலகில் நான்கைந்து பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனராம்

0

உலகில் நான்கு, ஐந்து பேருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ள அரியவகை நோயொன்றினால், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பிதி அக்தர் எனும் ஏழைச் சிறுமியொருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 12 வயதான மேற்படி சிறுமிக்கு…

நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

0

பங்களாதேஷின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு இன்று புதன்கிழமை அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டின் நீதியமைச்சர் அனிசுல்…

ரஹ்மான் நிஜாமியின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

0

பங்களாதேஷ் பழமைவாத ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பங்களாதேஷில் 1971-ம்…

பங்களாதேஷ் மாநாட்டில், இலங்கைக் குழுவுக்கு ஹக்கீம் தலைமை

பங்களாதேஷ் மாநாட்டில், இலங்கைக் குழுவுக்கு ஹக்கீம் தலைமை

0

– ஜெம்சாத் இக்பால் – பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற புறநலத் தூய்மையாக்கம் தொடர்பான தெற்காசிய மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கை பிரிதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற…