அம்பாறை மாவட்டத்தில் அதிகளவு நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவிப்பு
சிறுபோக நெல் கொள்முதல் திட்டம் தொடங்கியதிலிருந்து 305 மெட்ரிக் டொன் நெல்லினை கொள்முதல் செய்துள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. ஜூலை 13 முதல் ஜூலை 17…
