தலைப்புச் செய்திகள்

தங்கம்

தங்கத்தின் விலை அதிரடி உயர்வு; காரணமும் வெளியானது

0

நாட்டில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் – ரஷ்ய மோதல்கள்…

புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சித்த அமைச்சுக்களின் செயலாளர்கள்; விசாரணைகள் ஆரம்பம்: ஒருவர் இடைநிறுத்தம்

0

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை ரகசியமாக தோண்டியெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொது…

கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை

கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை

0

– முகம்மத் இக்பால் – டோக்யோ ஒலிம்பிக் கராத்தே போட்டி 05.08.2021 தொடக்கம் 07.08.2021 வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று நேற்றுடன் அனைத்து போட்டி நிகழ்சிகளும் நிறைவடைந்ததன. இதில் பதக்கங்களின் அடிப்படையில்…

தங்க முகக் கவசம்; 03 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய சீனர்கள்: வியக்கும் கண்டுபிடிப்பு

0

சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய – தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் இந்த தங்க…

10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது

0

கற்பிட்டி பிரதேசத்தில் 10 கிலோ கிராம் தங்கம், அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றிற்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை காலை…

தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர்

தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர்

0

தங்கத்தில் முகம் கவசம் ஒன்றை செய்து வாங்கி, அதனைப் பயன்படுத்தி வருகின்றார் இந்தியா – புனே அருகிலுள்ள பிம்ப்ரி சின்ச்வாத் எனும் ஊரைச் சேர்ந்த ஷங்கர் குராடே…

10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது

0

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் படகொன்றில் பயணித்துகொண்டிருந்த இருவர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர்.  குறித்த தங்கம் 14.35 கிலோகிராம் எடை உடையதென…

40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது

40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தங்க பிஸ்கட்டகளை வெளியே கடத்த முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலுள்ள வரிவிலக்கு (டியுட்டி ஃபிரீ) கடைத் தொகுதியில் பணியாற்றும்…

02 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதியுடைய தங்கக் கடத்தல் முறியறிப்பு

0

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த விமானப் பயணி ஒருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்கள், நவீன கருவிகளுடன் வவுனியாவில் சிக்கினர்

0

புலிகள் அமைப்பினர் புதைத்து வைத்தாகக் கூறப்படும் தங்கத்தை கண்டறிவதற்காக, அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் கருவிகளை எடுத்துச் சென்ற 08 பேர் வவுனியாவில் வைத்து…

ஒரு கிலோ தங்கத்துடன் மூவர் கைது; பிடிபட்டோர் மூவரும் ஆண்கள்

0

நாட்டிலிருந்து 54 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தைக் கடத்துவதற்கு முயற்சித்த 03 இந்தியர்கள் நேற்று வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இந்தியாவின் மதுரை…

இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த 12 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல்காரர்களும் கைது

0

இந்தியாவுக்கு கடல் வழியாக 12 கிலோகிராம் தங்கத்தை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது. உறுமலை கடற்பகுதியில், படகு ஒன்றில் மேற்படி தங்கத்தினை கடத்த முற்பட்ட இலங்கையர்கள்…

முத்து, வைரம் பதிக்கப்பட்ட இரண்டு கிலோகிராம் தங்க நகைகளுடன், நபர் கைது

0

இரண்டு கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய தங்க நகைகளை நாட்டுக்குள் கடத்த முயன்ற ஒருவர் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.35 மணியளவில் கைது செய்யப்பட்டதாக, விமான…

உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது

0

– புதிது செய்தித்தளத்துக்காக, மலையாளத்திலிருந்து தமிழாக்கம்: அம்பலத்துவீட்டில் காதர் துவான் நஸீர் – உஸ்மானிய சாம்ராஜியத்தின் (துருக்கி) வசமிருந்த 517 வருடங்கள் பழமை வாய்ந்த தங்கத்தினாலான புனித…

ஐந்தரை கிலோ தங்கத்தை, மீனவர்கள் போல் வேடமிட்டு கடத்த முயற்சித்தவர்கள் கைது

0

கடல் வழியாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 5.5 கிலோகிராம் தங்கத்தினைக் கடத்த முற்பட்ட இரண்டு நபர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று செவ்வாய்கிழமை இரவு கைது செய்ததோடு, தங்கத்தினையும் கைப்பற்றினர்.…