தலைப்புச் செய்திகள்

ஞானசார தேரர்

தேவையில்லாமல் நுழையும், பேரினவாதத்தின் மூக்கு

0

– அ. அஹமட் – மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழர் – முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவிவருகிறது. இந்ந முரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய…

நல்லாட்சியாளர்களின் ‘ஞானசார மிஷன் – 02’ தோல்வியில் முடிந்துள்ளது

0

ஞானசார தேரர் முஸ்லிம்கள் மத்தியில் மிக அதிகமான குழப்பங்களை ஏற்படுத்திமையானது, மஹிந்த ராஜபக்ஷ அணிக்கு அதிகரித்திருந்த சிங்கள மக்களிடையேயான செல்வாக்கை செல்வாக்கினை குறைக்கும் திட்டங்களில் ஒன்றாகும் என்று,…

அது நாற வாய், இது வேற வாய்; அஸாத் சாலியின் இரட்டை வேடம் அம்பலம்

0

ஞானசார தேரரை ஜனாதிபதி பாதுகாப்பதாக அஸாத் சாலி கூறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதே ஜனாதிபதியுடன் பங்களாதேஷுக்கு, அஸாத் சாலி தேனிலவு சுற்றுலா சென்றுள்ளமை மூலம், தான் ஒரு அரசியல் தரகர் என்பதை, அஸாத் மீண்டும் ஒரு முறை சமூகத்திற்கு நிரூபித்து காட்டியுள்ளார் என்று, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர், இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பிடுகையில்;…

மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார்

0

விளையாட்டுத்துறை அமைச்சரை அவமதித்ததாகக் கூறப்டும், இலங்கை கிறிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு ஒழுக்காற்று விசாரணை நடைபெற்றுள்ள நிலையில்,  நமது நாட்டின் பிரதமரை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு ராஜமரியாதை கிடைத்துவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின்…

ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர்

0

– முன்ஸிப் அஹமட் – “முஸ்லிம்கள்தொடர்பாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற ஞானசார தேரர் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த முஸ்லிம் வீரர்களை நினைத்துப் பார்க்கத் தவறி…

ஞானசார தேரரைப் பாதுகாத்தவர் ஷிரால் லக்திலக; மைத்திரி சொல்லித்தான் எல்லாம் நடந்தது: வீசானக எம்.பி. குற்றச்சாட்டு

0

ஞானசார தேரரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு பாதுகாப்பதாக, ஏற்கனவே செய்திகள் பரவியிருந்த நிலையில்,  ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் ஷிரால் லக்திலக இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளமை…

முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை

0

– சுஐப் எம் காசிம் –இனவாதச் செயற்பாடுகள் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என்று,…

பொதுபல சேனாவை மைத்திரிதான் பாதுகாக்கின்றார்; காரணம் சொல்லி குற்றம் சாட்டுகின்றார் நாமல்

0

பொது பல சேனா அமைப்பை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவே பாதுகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.அவருடைய ஊடகப்பிரிவினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்…

உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம்

0

எந்த தனி முஸ்லிம் தலைவர்களையும் காரணம் காட்டி, சமூகத்தின் மீது நசுக்கும் பாய்ச்சலை நிகழ்த்த முற்படும் எவருக்கும் எதிராக கருத்துப் போர் தொடுப்பதிலும், ராஜ தந்திர முன்னெடுப்கபுளைச்…

ஜனாதிபதிக்கு நெருக்கமான சுமங்கள தேரர், ஞானசாரரைப் பாதுகாக்க களமிறங்கியது ஏன்; அம்பலமாகிறதா உண்மைகள்

0

– அ. அஹமட் –பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, நீதியமைச்சரை பயன்படுத்தி  ஞானசார தேரரை பாதுகாப்பதாக, அரசாங்க தரப்பை சேர்ந்த சிலர் பொய்யான  குற்றச்சாட்டை சுமத்தி வந்தனர். இந்த  நிலையில், ஞானசார தேரரை பாதுகாக்கின்றமையின்…

ஜனாதிபதியின் இப்தாருக்கு நீங்கள் வந்தால், ஞானசார சரணடைவார்: திரை மறைவில் நடந்த ஒப்பந்தம்

0

– ஏ.எச்.எம். பூமுதீன் –பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஜானசார தேரருக்கும் அரசுக்கும் இடையில் இன்று காலை பூனை – எலி விளையாட்டொன்று இடம்பெற்றது.நீண்ட நாட்களாக தேடப்பட்டு…

ஞானசார தேரர்; என்னா வேகம்: கின்னஸ் சாதனைதான் போங்கள்

0

– எஸ். ஹமீத் –சம்பவம் – 01: பல பொலிஸ் குழுக்களினால் பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் பல நாட்களாகப் தேடப்பட்டு வந்த ஒரு ‘சந்தேக நபர்’ நீதிமன்றத்தில்…

ஞாசார தேரருக்கு மீண்டும் பிணை

0

பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசார தேரர் மீதான முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்கச் சென்ற…

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

0

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை, கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்த ஞானசார தேரர், முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…

சரணடைந்தார் ஞானசார

சரணடைந்தார் ஞானசார

0

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று புதன்கிழமை காலை கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்…