ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறுமாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.…
