தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் தலைமையில் பகலுணவு விநியோகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் தலைமையில் பகலுணவு விநியோகம்

0

– அபு அலா – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கான பகலுணவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே. அமீர் தலைமையில்…

ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும்: வேறேதும் சொல்ல விரும்பவில்லை: ஜனாதிபதி மைத்திரியின் இறுதி உரையில் தெரிவிப்பு

0

இலங்கைக்குப் பொருத்தமற்ற முதலாளித்துவ கொள்கைக்கும், தான் பெரிதும் மதிக்கும் ஜனநாயக சமூகம் மற்றும் சுதேச சிந்தனைக்கும் இடையிலான வேறுபாடே, அரசாங்கத்தில் நிலவிய குழப்பம் உச்ச நிலையை அடைவதற்கு…

ஜனாதிபதி அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, மைத்திரியை விமர்சித்த ஊடகவியலாளர்; பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அலுவலத்துக்கு 2017ஆம் ஆண்டு தொலைபேசி அழைப்பெடுத்து, முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தனது விசனங்களைத் தெரிவித்ததோடு, ஜனாதிபதி தொடர்பான…

பிரித்தானிய குப்பைகளைத் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவு

பிரித்தானிய குப்பைகளைத் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவு

0

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகள் அடங்கிய 130 கொள்கலன்களையும் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த…

ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து, ஜனாதிபதியிடம் முறையீடு

0

ஞானசார தேரர் உலமா சபையை கீழ்த்ரமாக விமர்சித்துள்ளதை முஸ்லிம்கள் ஏற்கப்போவதில்லை என்று, ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியை அவரின்…

04 பேருக்கு மரண தண்டனையை அமுலாக்கும் ஆவணத்தில், ஜனாதிபதி கையெழுத்து

04 பேருக்கு மரண தண்டனையை அமுலாக்கும் ஆவணத்தில், ஜனாதிபதி கையெழுத்து

0

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில், 04 பேருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் ஏற்கனவே தான் கையொப்பம் இட்டுள்ளதாக, ஜனாதிபதி…

என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

0

பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை…

தாயாருடன் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தார் ஞானசார தேரர்

0

கலகொடஅத்தே ஞானசார தேரரும் அவரின் தாயாரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை சந்தித்தனர் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் நியமனம்; முதல் தடவையாக மைத்திரி கையளித்துள்ளார்

பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் நியமனம்; முதல் தடவையாக மைத்திரி கையளித்துள்ளார்

0

பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால, உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ள நிலையிலேயே, பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன்…

ஜனாதிபதிக்கும் ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட 40 முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இடையில் சந்திப்பு

0

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அகில…

பயங்கரவாதத்தின் பக்கம் முஸ்லிம் மக்களைத் தள்ளி விட வேண்டாம்: சிங்கள, தமிழ் மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

பயங்கரவாதத்தின் பக்கம் முஸ்லிம் மக்களைத் தள்ளி விட வேண்டாம்: சிங்கள, தமிழ் மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

0

நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை அண்மையில் மேற்கொண்ட குழுவில் 150க்கும் குறைவான தொகையினரே இருந்துள்ளனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “இந்த நாட்டு முஸ்லிம்களை அந்த சொற்ப…

சஹ்ரான் இறந்து விட்டார்; ராணுவ உளவுப் பிரிவு தெரிவிப்பு

0

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் காசிம் ஷாங்ரி…

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானம்

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானம்

0

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் நடத்துவதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்று, அவருக்கு நெருக்கமான தரப்பு தெரிவித்துள்ளது. பழைய தேர்தல்…

04 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்ற விமானப்படை உத்தியோகத்தருக்கு, 20 லட்சம் ரூபா ஜனாதிபதி நிதியுதவி

04 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்ற விமானப்படை உத்தியோகத்தருக்கு, 20 லட்சம் ரூபா ஜனாதிபதி நிதியுதவி

0

நான்கு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த விமானப் படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி எனும் பெண் ஒருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20 லட்சம் ரூபா நிதியுதவி…

மாகாண சபைத் தேர்தலை, எந்த சட்டத்தின் கீழ் நடத்துவது; உச்ச நீதிமன்றின் வியாக்கியானத்தை கோருமாறு கடிதம்

மாகாண சபைத் தேர்தலை, எந்த சட்டத்தின் கீழ் நடத்துவது; உச்ச நீதிமன்றின் வியாக்கியானத்தை கோருமாறு கடிதம்

0

மாகாண சபைத் தேர்தலை, எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தமுடியும் என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த…