நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘நியுஸ் பெஸ்ட்’ செய்திச் சேவையிடம் கருத்து…
