6.7 கிலோகிராம் தங்கம் கடத்திய இருவர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் 210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு பயணிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.…
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் 210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற இரண்டு பயணிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் – இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு…
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல் வழக்கு தொடர்பாக சிஐடியினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படுகின்ற முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த…
கதிர்காமம் பிரதேச சபையின் முன்னார் தவிசாளர் அசோக விக்ரமசிங்க இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துக்கு சொந்தமான, மாணிக்க கங்கைக்கு அருகிலுள்ள…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர், அங்கிருந்து வெளியேறியுள்ளார். சமீபத்தில் பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்க மறியலில்…
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (சிஐடி) வந்துள்ளார். நாமல் ராஜபக்ஷ தனது சட்டத்தரணி பதவியை மோசடியாகப்…
ஜனாதிபதி நிதியிலிருந்து 2008 முதல் 2024 வரை நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள்…
யோஷித ராஜபக்ஷவின் தாய்வழி பாட்டியான ‘டெய்சி ஆச்சி’ என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட், இன்று (05) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். தலா…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை சட்டக் கல்லூரி பரீட்சையை சட்டவிரோதமாக எழுதியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, குற்றப் புலனாய்வு பிரிவு (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது. லஞ்சம்,…
ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து கடந்த காலங்களில் 162 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில், விரிவான விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு கோட்டை…
யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சிவில் செயற்பாட்டாளர் குணரத்ன அதிகாரி முறைப்பாடு…
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான – பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை…
பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி, அதற்காகப் பணம் கேட்டு அச்சுறுததிய குற்றச்சாட்டில் 20 வயது நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் (சிஐடி)…
சதொச ஊழியர்களை 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை – தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக நீதிமன்றத்தில்…