17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு
கல்வித்துறையில் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 17 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கு பாடாசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளையும் இல்லாமல் செய்வதற்கான முன்மொழிவொன்றினை, தேசிய சிறுவர் பாதுகாப்பு…
