டிசம்பரில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

🕔 August 26, 2017

ள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டமையினை அடுத்து, அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும், இவ்வருடம் டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரணதர பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாக நடத்த முடியும் என நம்பப்படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு மேல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை, இவ்வருடம் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் நடத்த முடியும் என்று, ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்தது.

அந்த வகையில், வரலாற்றில் முதன் முறையாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் கலப்பு முறையில் நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்